பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 சரி. அந்த டிக்கெட் இருக்கிறதல்லவா?" "இதோ" - "இப்படிக் கொடு.” அவள் டிக்கெட்டை அவரிடம் கொடுத்தாள். அவர் அதை வாங்கிப் புரட்டிப்புரட்டிப்பார்த்து ஏதோ யோசனே செய்துவிட்டுச் கேட்டார். இது செல்லாது.ரயில்வேக்காரரிடம் கருணயை எதிர் பார்ப்பது வீண். இப்பொழுது நீ இங்கிருந்து சென்னே செல்ல வேண்டும். அப்புறம் அங்கிருந்து பம்பாய் போக வேண்டும். இல்லையா?.உ.ம். சரி. எனக்கு ஒரே ஒரு வழிதான் புலப்பழி கிறது. உ.ம்...உன்னிடம் எத்தனே ரூபாய் இருக்கிறதென்முய்?" 'எட்டு ரூபாய்’ என்ருள் அவள். "ஒரே ஒரு சான்ஸ் இருக்கிறது. உனக்கு அதிருஷ்டம் இருந்தால் அது பலிக்கும். இல்லாவிட்டால்...." 'இல்லாவிட்டால் என்ன?” "பிரமாதம் ஒன்றும் இல்லை. காற்பது ரூபாய்க் காசு சொல்கிற படி கேட்டுவிட்டுப் போகிறது. சரி. வா." அவர் நடந்தார். வந்த திசையிலேயே திரும்பிச் சென்ருர், அவர் யார், என்ன, எதற்காக முன்பின் பரிசயம் இல்லாத தன் னிடம் அத்தனே கருணை காட்டுகிறர் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்க அவளுக்கு அவகாசம் இல்லை. யோசிக்கத் தோன்றவும் இல்லை. அவருடைய அநுதாப மொழிகளேக்கேட்டதும் உடனேயே தான் சென்னே திரும்பி அங்கிருந்து மறுநாளே பம்பாய் சென்று கணவனே அடைந்துவிட்டதுபோன்ற உள்ள நிறைவு ஏற்பட்டு விட்டது. தயக்கம் ஏதும் இன்றி அவர் பின்னே கடந்து சென்ருள். அவர் பிளாட்பாரத்தைக் கடந்து ஸ்டேஷனே அடைந்தார். அதுவரை கை விாலிலே மாட்டிச் சுழற்றிக்கொண்டிருந்த சாவிக் கொத்திலிருந்து ஒரு சாவியை எடுத்து ஸ்டேஷன் அறையைத் திறந்தார். உள்ளே போனர். அவள் அறை வாசலை அடைந் தாள். உள்ளே செல்லவில்லை. கிலே ஒரமாக நின்றுகொண்டிருக் தாள். ஒ. இவர்தான் இந்த ஸ்டேஷனுக்கு அதிகாரியா? என்றது அவள உளளம. உள்ளே போன அவர் அவசர அவசரமாக இரண்டொரு பெரிய புத்தகங்களே எடுத்துப் புரட்டிப் புரட்டி மூடினர். பிறகு ஒரு காகிதத்தை எடுத்து என்னவோ எழுதினர். கடைசியாகத் தந்தி பேசும் கருவியை எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். இன்று சாயங்காலந்தான் வந்தாள். என் மனைவியைப் பார்க்கவென்று வந்தாள். அவள் ஊரில் இல்லை. இதற்குள்