பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 அச்சுதன். கையில் இருந்த டார்ச்சு லேட்டைப் பொருத்தி அறை யைச் சுற்றி கோட்டம் இட்டான். பிறகு ராஜத்தின் முகத்தைப் பார்த்தான். அ8ணங்கிருந்த விளக்கை ஏற்றினன். நயமாகப் பேசினன். யாரோ என்னவோ என்கிற யயம்போலு இருக்கிறது. லேசிலே கதவைத் திறக்கவில்லையே!" என்ருன். "ஆமாம். பயமாய்த்தான் இருந்தது” என்று மெல்லிய குரவிலே பதில் அளித்தாள் அவள். 'இந்த இடத்திற்கு நான்தான் ராஜா. இங்கே நான் வைத் ததே சட்டம். நீ எதற்கும் பயப்படவேண்டிய அவசியமே இல்லை... இந்தா. இதிலே ஆகாரம் இருக்கிறது. இதைச் சாப்பிடு முதலில்." வேண்டாம். எனக்குப் பசி இல்லை." "நல்ல கதை உன்னேப் பார்த்தால் சாப்பிட்டு மூன்று காட் களுக்கு மேல் ஆகியிருக்கும் என்று தோன்றுகிறது. பசி இல்லை என்று ஏன் பொய் சொல்கிருய்? அப்போதைக்கு என்ன அர்த் தம்? என்ன வேற்று மனிதனுகப் பாவிக்கிருய் என்றே ஆகிறது.” அந்த வார்த்தை அவளுக்கு என்னவோபோல் இருந்தது. 'அதெல்லாம்...ஒன்றும்." 'பின்னே பேசாமல் சாப்பிடு.' - விதியே என்று தன் மனத்தை இணங்க வைத்தாள் அவள். வேண்டா வெறுப்புடன் அந்த உணவைத் கின்று வைத்தாள். அவன் கனேந்து போயிருந்த தனது சட்டை, வேட்டி முதலிய வற்றை எடுத்து உலர்த்திவிட்டு அரை நிஜாரோடு மேஜைமேல் சற்றே சாய்ந்தாற்போல உட்கார்ந்துகொண்டான். அவள் ஜன்ன லோரம் தரையில் உட்கார்ந்துகொண்டாள். விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பொழுது போய்க்கொண்டிருந்தது.

எத்தனே மணிக்கு ரெயில் என்றீர்கள்?'-கடிகாரத்தை கிமிர்ந்து பார்த்துவிட்டு இப்படிக் கேட்டாள் அவள்.

மூன்று மணிக்கு. ஏன்? "சும்மாத்தான் கேட்டேன். மணி ஒன்பது ஆகிறது. இன்னும் ஆறு மணி நேரம் இருக்கிறது...” அச்சுதனுக்கு தாங்க முடியாத ஆத்திரம் வந்தது. "ஆமாம்! இன்னும் ஆறு மணி கேரம் இருக்கிறது. அதற்கு என்ன் செய்ய வேண்டும் என்கிருய்? வேண்டிய ஏற்பாடுகள் எல் லாந்தான் செய்துவிட்டேன். சாப்பாடும் ஆய்விட்டது. இனிமேல் பிரயாணங்தானே? இதற்குள் ஏன் மணியைக் கணக்கிடுகிருய்' ஏதோ கல்விலும் முள்ளிலும்கிடந்து அவதிப்படுகிறவள்போல?” 'அடாடா இந்த மனிதர் இப்படி வீனுக்குக் கோபங் கொள் கிருரே! என்று மனத்துள் கிலேசப்பட்டுக்கொண்டாள் அவள்.