பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 'இவர்கள் எப்படி ஒன்று கூடிஞர்கள்? என்னதான் நடத் தது? போலீஸார் எதற்காக வந்திருக்கிருர்கள்? ஏன் ரீநிவாச னேயும் சுலோசைைவயும் கைது செய்கிறர்கள்? என்றெல்லாம் தனக்குத்தானே கேட்டுக்கொண்டான் பாஸ்கரன். இப்போது தெருவில் ஒரு கார் வந்து கின்றது. அதிலிருந்து மதிப்பிற்குரிய பிரமுகர்கள் இருவரும் அந்த டிவிஷன் இன்ஸ் பெக்டரும் இறங்கி உள்ளே சென்ருர்கள். பிரமுகர்களில் ஒருவர் சினிமா கம்பெனி டைரெக்டர், முதலாளி, மற்றவர் பூரீகிவாசன் வேல்ே பார்க்கும் பாங்கி அதிகாரி. உள்ளே சென்றதும் டைரெக்டர் கே ட் டா ர் : இப்போது சுலோச ைஎதம் காக அரெஸ்ட்' செய்யப்படுகிருள்? இந்த ஜன்டில் மேன்" யார் ? இவர் என்ன குற்றம் இழைத்தார் ? இவருக்கும் சுலோசன வுக்கும் என்ன சம்பந்தம்?" நான் சொல்கிறேன், டைரெக்டர் ஸார்!’ என்று ஆரம்பித் தாள் சுலோச.ை 'ஷட்-அப்' என்று கர்ஜித்தார் இன்ஸ்பெக்டர். கடின நேரத்துள் அவர் கண்கள் நெருப்புப் பொறிகள் போலச் சிவன்து போயிருந்தன. மீசையும் உதடுகளும் படபடவென்று துடித்தன. ஒரு முறை சுலோசவிைன் முகத்தை ஊடுருவிப் பார்த்தார். பிறகு டைரெக்டர் முகத்தை நோக்கினர். அந்தச் செயல் டைரெக்ட ருக்குச் சற்றே ஆயாசத்தை உண்டு பண்ணிற்று. சரி; நீங்களாவது சொல்லுங்களேன்' என்ருர், இன்ஸ்பெக்டர், ஒl பேஷாக. சொல்லத்தான் போகிறேன். திருட்டுக் குற்றம், கொலை செய்ய முயன்ற குற்றம் இரண்டிற் காகவுமே தற்போது இந்த சுலோச ைகைது செய்யப்படுகிருள். மற்ற குற்றங்கள் பின்னல் வழக்கில் தன்னல் தெரியுப்" என்ருர்,

திருட்டுக் குற்றமா? ” "ஆமாம். சில மாதங்களுக்கு முன்பு பிஷன்லால் கடையி லிருந்து அளவுபோன பணம், நகைகள் முதலியவற்றைக் கையாடி வருவது ஒன்று; ராஜம் என்ற பெண்ணின் நகைகளைக் கிருடி விற்க முய்ன்றது ஒன்று. ஆக இரண்டு கிருட்டுக் குற்றங்கள்.”
பிஷன்லால் கடையிலே திருட்டுப் போனதற்குப் பொறுப் பாளி மணி அல்லவா? சுலோச்ஞ் எப்படி குற்றவாளி?”

'தவறு அடிப்படையிலேயே. ரமணி நகைகளேயும் பணத்தை யும் கையாடினதாகக் குற்றம் சாட்டப்பெற்று விசாரணை கடந்து தண்டிக்கப்பட்டதே தவறு. அந்த வழக்குக்கும் எனக் கும் சம்பந்தம் இல்லை. அது டிவிஷன் வேறு. வழக்கின் போக் கும் ஒரே குளறல். சொல்லப்போனுல் ரமணியின் கோழைத் தனமே அவரைத் தண்டனே அடையச் செய்தது எனலாம்.