பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

រឺ វ្នំ அதற்கு 溶了蚤 எண்ணிலுள். 'உடலில் சக்தி உள்ள வரையில் :டம்ே விண்டா இல்யோ என்ற பார்ப்போம். பொழு கம் ?சயானத்திற்கும் முடிவே எற்படாமல் ே இருக்கால் గ్రీ ... . . بانجھ ؟ ? بہ יצא « --- : r · " و نیتر و ன்...து சதகம். கன்ஜ. ச த நிமிர்த்து பார்த்தாள். பி. ای" * இரு புறங்களிலும் ஒன்றையும் கர் ඵ් 1$ பிாமையா ?.........இல்லே. சத்தம் நன்றுக சந்தேகமே இல்லே. ரெயில்தான் அந்த ஸ்டேஷன் ம. ேைன, விடியற்காலம் பட்டணம் போக ஒரு வண்டி தென்று. அதுதானுே என்ன்வோ ! ஆனல் அவன் சொ நிஜம் என்பது என்ன ச்ேசயம்? அவன்தான் மாயாஜி ஆயிற்றே! ஆளுல் அவனேச் சொல்லி என்ன காயுடன் பிறந்தமாமன். சரி சரி. எதற்கு இந்த காசமாய்ப் போகிற கினேவெல்லாம்? ஆயிற்று; அதுதான் ஒரு வழியாக எமன் கோவில்ே கோக்கிப் போய்க்கொண்டிருக்கிருேமே! இனிமேலும் ஏன் அந்த கினேவெல் லாம்! பிறந்திேர்ம், மாமனே மனங்தோம், படக்கூடாத கஷ்டங் களே பெல்லாம் பட்டோம்; வாழ்வின் முடிவை அடைந்துவிட் டோம், கடைசி வே&ாயிலேகூட ஏன் அந்தப் பாழும் கினேன்;?' .~ . : "..... مه.. سمعة " மறுபடியும் அவள் முன்போல எதிர்ப் புறத்தையும் பின்புறத் தையும் பார்த்தாள். ஆளுல் இந்தத் தடவையில் ஒரு புதுமையைக் கண்டாள்; எதிர்ப்புறத்தில் வெகு சமீபத்தில் ஒரு வெளிச்சம் கண்ணில் பட்டது. இத்தனே நேரமும் இல்லாமல் திடீரென்று இப் போது ஏது இந்த வெளிச்சம்? என்று யோசித்தாள், யோசித் துக்கொண்டே முடிந்த வரையில் வேகமாக கடந்தான். அவள் மனத்திலே ஒரு சந்தேகம் தட்டிறது. சந்தேகம் ஆவலாகப் பர்ன யித்தது. ஆவல் பிரார்கதனேயாக உருப்பெற்றது. 'சகவானின் அது ஒரு ஸ்டேஷனுக இருக்கவேண்டும்......' - . - * ...، ..ه، هسشگاه؟ சத்தம் சமீபத்தில் கேட்டது. சட்டென்று அவள் பின்னுல் திரும்பிப் பார்த்தாள், இன்ஜின் லேட்டின் ஒளி கண்ணேக் கடிகள்