பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$1. அவர் மெல்லிய குரலில் கிதானமாக, எல்லாம் கிடைத்தது. ராஜம் செளக்கியமாக இருக்கிருள். மீ ஏன் இப்படி அமர்க்களப் படுத்துகிருய்? கடைசி வரையில் விஷயம் அம்பலமாகக் கூடாது என்று உன்னிட்ம் படித்துப் படித்து ஆயிரக் தடவை சொல்லி யிருந்தும் இப்படிச் செய்கிருயே? இவள் இன்கே எப்படி வந்து 'ேர்ந்தாள்? எப்போது வந்தாள்? குழந்தைகள் எங்கே?' என்று கேள் க்விகளே ஆடுக்கிஞர். அப்போது அம்மாவும் சிற்றப்பாவும் iாசம்பக்கம்போய்விட்ட்படியால், காலேயில் அங்கே நடைபெற்ற கலாட்ட்ர்வின் கலவரத்தையே மன்த்தில் எண்ணித் திகில்கொண்டி ருந்த குழங்கைகள் இருட்டு வேளையில் வீட்டின் உட்புறத்திலே தனிமையில் இருக்கப் பயந்து கொண்டு மெல்ல எழுந்து வர்ச்ம் பக்கம் வத்தார்கள். அவர்களேப் பார்த்ததும் சுந்தரேசன் உண்ர்ச் சிக்கு அடிமையானர். ஸ்தம்பாகாமாய் கின்று கண் கொட்டா மல் அவர்களேயே பார்த்தார். அதை அறிந்த பாஸ்கரன் அதுதான் தக்க சமயம் என்று மெல்ல, பேசவேண்டிய விஷயம் கிாம்ப் இருக்கிறது ஆண்கு. உள்ளே போகலாம், வாருங்கள்'என்றன். அத்தசேசன் வேண்டாம் என்று தலையை அசைத்தார். - : "என்ன அண்ணு இது? இன்னமும் என் அண்ணு இந்தப் பிடிவாதம்? பாவம், ஒரு பாவமும் அறியாத குழந்தைகளின் பரிதாபகரன முகத்தைப் பாருங்கள் ஆண்ணு' என்று கெஞ்சி குன் பாஸ்கரன். அப்போது சுந்தரேசன் கண்களில் முத்துத் துளி களென கண்ணிர் கித்தண்டு கின்று ஜொலித்தது. அவர் பாசக் ம்ன் வசமானர். கால்கள் இயங்கின. மெல்ல முன்னுேக்கிச் சென்றர். பின்னல் வந்த பாஸ்கரன் லட்சுமிக்கு ன்ன்ன்வோ ஜ்ாடை செய்தான். பிர்மை கொண்ட நிலையில்ே கின்றிருந்த அவளால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னே உட் புறம் சென்றுவிடுமாறு ஜாடை செய்கிருன் என்று மட்டும் ஓரளவு உணர்ந்து கொண்டாள். - வாங்தாவை அடைந்த சுந்தரேசன் அங்கே கின்றிருந்த கம் இரு செல்வங்களின் முதுகிலும் கைகளே வைத்துத் தடவிக்கொடுத் நீர் ஆவர்கள் அவர் முகத்தை நிமிர்ந்து கூர்ந்து கோக்கினர்கள். அந்தக் கட்சி வெகு பரிதாபகரமானதாக இருந்தது. - 'ல்ம், சர்சரி. இனிமேலும் இந்த வேஷம் பலியாது’ என்று: தமக்குள் மெல்ல முது முணுத்துக் கொண்டார் சுந்தரேசன். உள்ளே பேர்கலாம் ' என்ருன் பாஸ்கரன். எல்லோரும். சடையைக் கடக்கும்போது சுந்தரேசனின் கண்கள் கதவிடுக்கில் தற்செயலாக கோக்கின. பின்னர் உன்னிப்பாகக் கவனித்தார். பிறகு. அங்கே...யார்?' என்ருர். பாஸ்கரனும் கவனித்தான், இழிந்தைகளும் கவனித்தனர். பாஸ்கரன் வெகு சமீபத்திலே ப்ோய்ப்ப் பார்த்ததும், காமணி ' என்று கூவினன், ரமணியா'