பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. பேஷ் .....மிகவும் நன்ற யிருக்கிறது !! - திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் ராஜம். லட்சுமி இடுப் பிலே கைகளைத் தாங்கிய வண்ணம் யுத்தத்திற்குத் தயாராக நிற் பவள்போல கின்று கொண்டிருந்தாள். 'அம்மாடி, நாங்கள் ஏதோ இந்த ஊரிலே மானமாய் வாழ்ந்து கொண்டிருக்கிருேம். எங்கள் த்லேயிலே கல்லேத் தூக்கிப் போட்டு விடாதே!” அவள் என்ன சொல்கிருள் என்பது ராஜத்திற்குப் புரிய வில்லை. ஆனல் அவள் மூன்றுவது வீட்டுக் கொல்ல்ேயையும் தன்னே யும் மாறிமாறிப் பார்ப்பது மட்டும் தெரிந்தது. தானும் அங்தத் திசை யிலே நோக்கிள்ை. அங்கே ஒரு வாலிபன் கின்று தனது நீண்ட கருக் கடந்தலே ஆற்றிவிட்டுக் கொண்டிருந்தான். அவன் பார்வை பாஜத்தின் பக்கம் இருந்தது. - - நெருப்பை மிதித்தவள் போல் ஆனுள் ராஜம். இவ்வளவு நேர மும் அவளுக்கு அவன் அங்கே கின்று தன்னேப் பார்த்துக் கொண் டிருப்பது தெரியவில்லை. இப்போது லட்சுமியின் சுடு சொற்களா லும் அபிநயத்தாலும் அதை அறிந்து கொண்டதும் சட்டென்று தன் அலுவலே அரைகுறையாகவே முடித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக உட்புறம் சென்றுள். "ஏன் அவசரமாக, அரைகுறையாகக் கிளம்பி விட்டாய்? பார்வை, புன் சிரிப்பு, ஜாடை, மாடை எல்லாவற்றையும் ஒரு வழியாக முடித்துக்கொண்டு மெள்ள, ஆற அமர வாலாமே! ஆல்ை பாவி, நான் அதற்குள் குறுக்கே வந்து தொலைந்து விட் டேன்!” . . . . - . இப்படி அவள் கோபச் சிரிப்புடனும் கொடுரப் பார்வையுட ணும் சொன்னபோது ராஜத்தின் உள்ளமும் உடலும் ஒருங்கே பதறிப் போயின. அவள் வேண்டுமென்று தன்மீது காத்திரத்தி ல்ை அப்படி அபாண்டமாகச் சொல்கிருள் என்று நினைக்க்வில்லை; தான் பக்கத்து வீட்டு ஒட்டின் மேல் சென்ற பூனேயையும் அதன் குட்டிகளேயும் பார்த்ததைக் கண்டு தவருக எண்ணிக் கொண்டு இப்படிக் கண்டிக்கிறள் என்றே கருதினள். அதல்ை கிதானமர்க, :ஐயோ மா.மீ நீங்கள் தப்பாக எண்ணிக் கொண்டு விட்டீர்கள். பக்கத்து வீட்டு ஒட்டின் மேலே பூனேக் குட்டிகள்...” என்று ராஜம் சொல்லிக் கொண்டே வருகையில் இடைமறித்துக் கன ஆக்கிரோஷத்துடன் பேசினுள் லட்சுமி , - . . . . . . நிறுத்தடி பூனேயாம், குட்டிங் பாரிடம் இந்தக் கதை யெல்லாம? கண்ணவிந்து தடுமாழித் கொண்டிருக்கும் உன் தாத்தாவிடம் வேண்டுமானுல் இந்தகிக்கேதயெல்லாம் செல்லுபடி