பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 வரப்போகிறதில்லை. அதெல்லாம் வீண் கனவு. நான் கஷ்டப் படுகிறதோடு இல்லாமல் மற்றவர்களுக்கும் பலவிதக் கஷ்டங் களேக் கொடுக்கிறேனே, அதுதான் மிச்சம். இதைவிட எங்காவது ஆறு, குளத்தைத் தேடி-” - 'ரொம்ப அழகுதான் போ. அப்படி ஒரு காரியம் நடக்க நாங்கள் எல்லாரும் விட்டு விடுவோமா? இந்தக் கழுதை அப்பு டியே கிருந்தி வராவிட்டால்தான் என்ன குடிமுழுகி விடும்? எதற்கும் வழி உண்டு; இதற்கும் வழி உண்டு.” அவன் இப்படிச் சொன்னதும் அவள் நீர் நிறைந்த கண் களால் அவனே கிமிர்ந்து பார்ததாள்.

  • * off. -

கு' ஒடும் ரெயிலிலே! ‘என்ன வழி இருக்கிறது மாமா? என்று கேட்பது போல் இருந்தது அவள் பார்வை. அதைப் புரிந்து கொண்ட அவன் ஒரு முறை தொண்டையைக் கனத்துக் க்ொண்டு பேச ஆரம்பித்தான். என்றுமே பேச்சிலே மோகமும் சாதுரியமும் உள்ளவன் அவன். கேட்போரைத் தன் வசப்படுத்தக் கூடிய சக்தி உண்டு அவன் பேச்சிலே. இப்போதும் அந்தத் தோரணையிலே தான் பேசின்ை. ரெயில் கன வேகமாக ஒடிக்கொண்டிருந்தது. அதன் ஒசை அவன் பேச்சுக்குச் சுருகிபோல் இருந்தது.

உலகம் கெட்டுப் போச்சு, உலகம் கெட்டுப் போச்சு என்கி மூர்கள், கண்ணே மூடிக்கொண்டு. எப்படிக் கெட்டுப் போகிறது ? இப்படித்தான். காரணம் காரியம் இல்லாமல் கட்டின. புருஷன் ஒரு பெண்ணேப்புறக்கணித்தால் அவள் என்னதான் செய்வாள்? உத்தம குலத்தில்ே பிறந்து உத்தம குணங்கள் கிறைந்த சில பெண்கள் கடைசி மூச்சு உள்ள வரைக்கும் கணவனின் கடாட் சத்தை எதிர் பார்த்துத் தவம் கிடக்கிருர்கள். முடிவிலே சிலர் சுகப்படுகிறர்கள்; சிலர் சுகம் என்றல் என்ன வென்று தெரியா மலே மடிந்து போகிறர்கள். . .

'மத்திம குலத்திலே பிறந்து சாமான்ய குணங்களைக் கொண்ட பெண்கள் குறிப்பிட்ட ஒரு காலம் வரை விட்டுக் கொடுக்கிருர்கள். பிறகு தனக்கென்று ஒரு வழியை வகுத்துக் கொள்கிருரர்கள். படிப்பது, உத்தியோகம் பார்ப்பது, இன்னும் ஸ்தாவது தொழிலே மேற்கொள்வது-இப்படிச் செய்கிருர்கள். 4