பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 புருவம் நெற்றிக்கு ஏறிற்று. மரியாதைக்கு, வருகிறேன்" ன்ன்றுகட்ட ஒரு வார்த்தை சொல்லாமல் விறுக்கென்று போகக் கிளம்பினன். உடனே பூரீகிவாசன் பாய்ந்து அவன் காத்தைப் பற்றின்ை. அவன் முரண்டின்ை. இதற்குள் பூநீநிவாசன் ஏறிக் செல்ல வேண்டிய ரெயில் புறப்படுவதற்கான முதல் மணி அடித்து விட்டது. பூநீநிவாசனின் உள்ளம் பறந்தது. நான் சொல்லுவதைக் கேள் ரமணி...” என்று ஏதோ சொல்லி யத்தனித்தான். ரமணி வெடுக்கென்று கையை உதறிவிட்டு வேகமாகப் போய் விட்டான். இரண்டாவது மணியும் அடித்து விட்டது. பூநீநிவாசன் தல்ைதெறிக்க ஓடி வந்து தான் ஏறி வேண் டிய பெட்டியில் ஏறினன். - - - பக்கத்துப் பிளாட்பாரத்திலே தன் கணவனுக்கும் மைத்துன னுக்கும் கடந்த போராட்டத்தை எல்லாம் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள் ராஜம். அதைக் கண்டு அவள் உள்ளம் பதறிற்று. உதடுகள் துடித்தன. கண்கள் கலங்கின. மூச்சுத் திணறிற்று. விசிக்கத் தொடங்கிள்ை. கடைசியில் ரமணி பூநீநிவாசனின் கையை உதறிவிட்டு ஓடின காட்சியைக் கண்டதும் தலையில் இடி விழுந்தது போன்று இருந்தது அவளுக்கு. தலையை மடார் என்று ஜன்னல் கட்டையிலே மோகிக் கொண்டாள். குலுங்கக் குலுங்க அழுதாள். அழுது கொண்டே இருந்தாள். 3. ரெயில் நகர ஆரம்பித்தது. பூநீநிவாசன் தன் இடத்திலே வந்து உட்கார்ந்தான். அவனுக்கு மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங் கிற்று. அவன் அதைப் பொருட் படுத்தாமல் அழுது கொண் டிருந்த ராஜத்திற்குத் தேறுதல் சொன்னன். அவன் தேறுதல் சொல்லச் சொல்லத் துக்கத்தால் அவள் அழுகை ஓங்கிற்றே தவிரக் குறையவில்லை. சற்று நேரத்திற்குப் பிறகு, அழுகையின் இடையே, 'பாவி, என்ல்ை உங்களுக்கெல்லாம் விண் கஷ்டம்' என்ருள். g 'அசடே! அப்படியெல்லாம் சொல்லாதே. எங்களுக்கெல் லாம் கஷ்டமா? கடமை என்று ஒன்று இல்லையா? அந்தக் கடமை. யின் எதிரே இதெல்லாம் ஒரு பொருட்டா?என்னவோ, போதாத், காலம்; உனக்கும் அவனுக்கும் விபி இருந்தது; எல்லாருக்கும். புத்தியும் மழுங்கி நின்றது; காரியம் நடந்தது. எத்தனே நாளைக் குத்தான் இந்தப் பயல் இப்படி அலேந்து கொண்டு இருக்கப் போகிருன்? தன்னலே ஒரு நாள் வந்து சேருவான் பார். அது: வரையிலே நீ கொஞ்சம் மனசை--” - * ஒரு நாளும் இல்ல்ை மாமா. ஜன்மம் முழுவதும் [5nଶSr -ജ് ருக்காகத் தபஸ் செய்து கொண்டிருந்தாலும் சரிதான்; அவர்