பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 கையிலேதான் இருக்கிறது. புத்திசாலித்தனமாக நீ அப்படி ஒரு முடிவுக்கு வந்தாயோ, ஆப்புறம் அந்தத் தறுதலையைப் பம் நின் ஸ்மர்னேயே நமக்குத் தேவை இல்லை." பாதையிலே ஏதாவது இடையூருே, அல்லது இன்ஜினில்தான் ஏதாவது கோளாருே, வேறு என்ன விபரீதமோ-வேகமாக ஒடிக் கொண்டிருந்த ரெயில் டக்கென்று நின்றது. பார்க்காக இருந்த பிரயாணிகள் எல்லோரும் எதிரே உட்கார்ந்திருந்தவர்கள் மீதும் பலகை மீதும் விழுந்து மோதிக்கொண்டார்கள். ராஜமும் பூரீகி வாசன் மேல் விழுந்தாள். பல தடவ்ை ஒத்திகை நடத்திப் பட்ப் பிடிப்பிலே தீர்மானமாக நடிக்கும் நடிகனப்போலத் தன் மேல் வந்து விழுந்த ராஜத்தைச் சட்டென்று அணேத்துக்கொண்டான் அவன். அவள் நெற்றி பலகையிலே மோதிப் பலமான காயம் பட்டு சத்தம் சிக்கிற்று. அதை அறிந்த அவன் உடன்ே ஒரு கையால் அவள் காயத்தைப் பொத்திக்கொண்டு மற்ற்ெகு கையால் துணியை எடுத்துக் கிழித்துக் கட்டுப்போட ஆரம்பிக் தான். ஆனல் அந்தக் காயம் அவளுக்கு வவிக்கவில்ல்ை. பல கையில் சிந்தியிருந்த ரத்தச் சொட்டுக்களைக் கண்டு அவள் மஞ்ள வில்லை. வண்டி எதிர்பாராதவிதமாக கின்றபோது குலுங்கின் தைவிட ஒருபடி அதிகமாகவே குலுக்கிற்று அவள் நெஞ்சம், பூநீநிவாச்னின் கடைசி வார்த்தைகளேக் கேட்டபோது. அப் பேர்து கெஞ்சிலே ஏற்பட்ட வலி காயத்தின் வலியை மறைத்து விட்டது. செவிகளிலே ரீங்காரம் செய்துகொண்டிருந்த அந்தச் சொற்களால் ஏற்பட்ட மருட்சி ரத்தத்தைக் கண்டதும் சகஜம்ாக ஏற்படக்கூடிய மருட்சியைப் போக்கிவிட்டது. அவள் உள்ளம் அந்தகாரத்தின் அடிவாரத்தை நோக்கிப் போய்க்கொண்டே இருந்தது. - 3. அவன் சிகிச்சையை முடித்தான். அவள் பழைய இடத் திலே உட்கார்ந்து கொண்டர்ள். திடீரென்று வண்டி கின்ற்த்ால் ஏற்பட்ட குழ்ப்பமும் கூச்சலும் சிறுகச் சிறுக அடங்கிற்று. ஆாதையிலே போய்த்தொண்டிருந்த கிழவனத்_தர்காவென்று இழுத்து அப்பால் தள்ளிவிட்டு மீளவும் இன்ஜினே இயக்கிஞ்ர் டிரைவர். வண்டி ஒட ஆரம்பித்தது. எல்லாம். பழைய கதியில். ஆனல் ராஜத்தினிடம் மட்டும் ஒரு புதுமை. அதுவரை களங்கமற்ற மனத்துடன் நேருக்கு நேர்ாக இநீநிவாசனின் முகத்தைப் பார்த்த அவள் இப்போது குன்ந்த இல் கிமிரவில்லை. அவள் மனம் அவன் சொற்களுக்கு வியாக்கி யானம் செய்து பொருள் கண்டுபிடிக்க முடியாமல் தவித்துக் கெர்ண்டிருந்தது. கேர்ம் சென்று மாலைவந்து அதுவும் சென்றது.