பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 வந்தது. ஆம், அவனுக்கு உள்ள எத்தனையோ அலுவல்களில், அந்தச் சம்பவம் மறந்தே போயிருந்தது. திருகிருவென்று விழித்தவண்ணம் யோசனை செய்து கொண்டு கின்றிருந்தவன் மெல்ல முன் வைத்த காலப் பின் வைத்துக் கூடத்தை அடைந்தான். ஒன்றும் தோன்ருமல் அங்கே கிடந்த கட்டிலில் உட்கார்ந்தான். அவன் வேலே பார்த்துவந்த இடத்திலே அவசரத்தை முன் னிட்டுக் கொஞ்சம் பணத்தைக் கையாடிவிட்டான். மறுநாள் மாலைக்குள் அந்தத் தொகையை ஈடுபடுத்தி ஆகவேண்டும். பூநீநிவாசனிடம் பணம் இருக்கிறது என்று தெரியும். அவனேக் கேட்டு வாங்கிக்கொண்டு போகலாம் என்றுதான் வந்தான். ஆனல் அவனே ஊரில் இல்லை. காரியமோ மிக முக்கியமானது. மேலே என்ன செய்வது? " . . . பளிச்சென்று ஒரு யோசனை. சமையல் அறையில் ராஜக் தைப் பார்த்த அவன் கண்களில் அவள் அணிந்திருந்த நகைகள் தென்பட்டன. அவள் அவைகளைக் கொடுத்தால் ? - அந்த இக்கட்டிலிருந்து தப்ப அப்போதைக்கு அது தவிர வேறு வழி இல்லை. ஆனல் அவள் கொடுப்பாளா? கணவனின் நிலைக்கு இரங்கிக் கைகொடுத்து உதவக்கடடிய அளவுக்கு அவன் அவளிடம் என்ருவது நடந்துகொண்டிருக்கிரு ை? முயன்று பார்க்கலாமே...! மனம் இப்படி யோசனே கூறினதும் அவன் அவளிடம் பேச முய்ன்றன். ஆல்ை எப்படிப் பேசுவது? என்ன பேசுவது? காடு சுற்றிப் பழகிய அவனுக்கு இதெல்லாம் பிரமாதமில்லே. இருந்தாலும் சக்கோசம் தடை செய்தது. தவிர, காரியார்த்த மாகத் திடீரென்று அவளிடம் போய்க் குழைவதாக அவள் எண்ணிவிடத்தடடாது என்ற ஆத்ம கெளரவம் வேறு. தொண் டையை ஒரு முறை கனைத்துக்கொண்டான். அதிகார் தோரணே யில், ஏய்!"..என்ருன். •. . . கஞ்சி வரதப்பா!' என்கிற கிலேயிலே ஆயிரம் தெய்வங்களை வேண்டிக்கொண்டு அறையிலே கின்றுகொண்டிருந்த ராஜம், கணவனின் குரலேக் கேட்டதும் கனகாபிஷேகம் கொண்டவ8ளப் போன்ற ஆனந்தத்துடன் அறையினின்றும் வெளிப்பட்டுக் கூடத்திற்கு வ்ந்து தன் சரீரம் அவன் கண்களில் பட்டதும் படா ததுமான கில்யிலே துண் மறைவிலே நின்ருள். ஒர்க்கண்ணுல் அவனேப் பார்த்தாள். அவனுக்கும் அவளே சேருக்கு நேராகப்