பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 டேன்’ என்றும் முடிவு கொண்டாள். இதற்குள் மேலும் மேலும் கதவு பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. அண்ணு ! அண்ணு!" என்று கூப்பிடும் குரலும் கேட்டது. குரல் பூநீநிவாசனுடைய தாக இல்லை. அவள் உடம்பிலே சிறிது சுறுசுறுப்பு ஏற்பட்டது. 'யாரோ என்னவோ தெரியவில்லையே! என்று அலுத்துக் கொண்டே ாேழியில் சென்று கின்று, யார் அது?’ என்று கேட்டாள்.

  • நான்தான் மன்னி. கதவைத் கிற, நல்ல தூக்கம்போல் இருக்கிறது!” - - -

ராஜத்தின் உள்ளமும் உடலும் உணர்ச்சி வசமாயின. தாவிச் சென்று தாளேத் திறந்தாள். ரமணி உள்ளே வந்தான். 19. சரச சல்லாப்ம் பெண்களுக்குச் சாதுரியம் அதிகம்; அதிலும் வாழ்க்கை யிலே துன்பத்தை அநுபவித்த பெண்கள் அதி புத்திசாலியாக இருப்பார்கள்-என்பதை நிரூபிப்பதே போன்று கதவைத் திறந்த ராஜம் மரம் மாதிரி ரமணியின் எதிரே கின்றுகொண்டிராமல், சட்டென்று கதவின் பின்புறமாகத் தன்னை ஒளித்துக்கொண் டாள். படபடத்த சுபாவமுள்ள ரமணி ாேழியில் யாரையும் காணுேமே என்று ஒரு சிறிதும் தயங்கி கின்று யோசனை செய் யாமல் விடுவிடுவென்று கேரே உள்ளே சென்றன். ராஜம் வெளிக் கேட்டைப் பூட்டுவதற்காக எப்போதும் ாேழிச் சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் பூட்டை எடுத்து வெளிக் கேட்டைப் பூட்டி விட்டுக் கதவையும் காளிட்டுக் கொண்டு உள்ளே வந்தாள். பரபரவென்று உள்ளே சென்ற ரமணி, ரீகிவாசனின் அறைப் பக்கம் சென்றன். அது பூட்டி இருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்குத் திக்கென்றது. பிறகு ஒவ்வோர் அறை யாகச் சென்று பார்த்தான். எங்கும் யாரையும் காணவில்லை. க்ண்ட்சியாகச் சமையல் அறைப் பக்கம் சென்றன். ராஜம் அங்கே கின்றுகொண்டிருந்தாள். அவனேக் கண்டதும் நிதான மாக கிமீன்ந்து பாச்த்தாள். எதிர்பாராதவிதமாக அவளே அங்கே பார்த்ததும் அவன் தடுமாறிப்போன்ை. அண்ணு, மன்னி இரு வரையும் காணுதது ஒன்று, அவள் அங்கே காட்பசிளித்தது மற் ஜென்று. இந்த இரு விஷயங்களாலும் அளவுகடந்த திகைப்பை இேைந்த அவன் ஒரு கணம் ஒன்றுமே தோன்ருமல் கின்றிருக் தான். பிறகுதான் அவனுக்குச் சிலகினங்களுக்குச் முன்ராஜத்தை பும் திகிவாசனையும் ரெயில் மார்க்கத்தில் சக்தித்தது கின்ேவுக்கு