பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}% சர்மிணி?...இப்பும்ை அவ்ன் ఎrGమి gశ&:3{ ?' இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியா 2ல் மெளனமாகத் த்லே குனிந்தான் அவன். கண்களிலிருந்து . முத்து முத்தாய் ர்ே சிக்கிற்று. ஹோம்... அவன் ஏன் இனிமேல் வரப்போகிருன்? மறுபடி பும் அவன் முகத்திலே விழிக்காமல்தான் சான் போகப்போகி றேன்.”என்று காத்தழுதழுக்கக் கூறினுள் அவள். துக்கம் அவள் தொண்டைய்ை அடைத்தது. உலர்ந்து போயிருந்த நெஞ்சு வெடித்து விடும் போன்று இருந்தது. அருகில் உள்ள சிறிய மேஜையைக் கடைக்கண்ணுல் பார்த்தாள். அதை உணர்த்து கொண்ட பாஸ்கரன் கூஜாவிலிருந்து சிறிது வெங்கீரைத் தம்ளரில் ஊற்றி அவளுக்குக் கொடுத்தான். ஒரு வாய் உட்கொண்டாள். மறுபடியும் ஆயாசம் அவளே ஆட்கொண்டது. கண்ணே மூடினுள். வாசலில் டாக்ளி வந்துகிற்கும் சத்தம் கேட்டது. தொடர்ந்து கார்க் கதவு திறந்து மூடும் சத்தமும் படபடவென்று கதவை இடிக்கும் சத்தமும் கேட்டன. "அண்ணு வந்துவிட்டாற்போல் இருக்கு" என்று சொல்விக்கொண்டே கதவைத் திறக்க எழுந்து சென்மூன் பாஸ்கரன். அதற்குள் பொறுமையை இழந்து, "பூரீகிவாசசி. பாஸ்கரா!..." என்று பலமுறை கடப்பிட்டுப் படபடவென்று கதவைத் தட்டினர் சுந்தரேசன். பாஸ்கரன் கதவைத் திறந்தான். களப்படி இருக்கு?' என்று கேட்டுக் கொண்டே உள்ளே பாய்ந்து வங்கார் அவர். பாஸ்கரன் அவரைக் கண்டதும் சலுகை யுடன் தேம்பித் தேம்பி அழுதான். அவர் அவனே அ&ணத்தபடி உள்ளே வந்தார். பின்னல் அவர் மனேவி லட்சுமி, பையன் மூர்த்தி, பெண் செளதாமினி ஆகியோர் வந்தார்கள். எல்லோரும். கூடத்தை அடைந்து காமாட்சி படுத்திருந்த கட்டிலேச் சூழ்ந்து கொண்டனர். இதற்குள் சமையல் கட்டில் இருந்தவர்களும் அங்கே வந்து சேர்ந்தனர். சுமார் பதினறு வயசுடைய பெண் ஒருத்தி வந்து சுந்தரேசனுக்கும் லட்சுமிக்கும் நமஸ்காரம் செய் தாள். அவளைப் பார்த்ததும், 'இவள் எப்போது வன்தான்' என்று கேட்டார் சுந்தரேசன். சாயங்காலத்தான் வந்தாள்' என்று பதில் சொன்னன் ஆர்கிவாசன். -- காமாட்சியின் அருகே சென்று, அம்மா! அம்மா!' ன்ன்று இரண்டு மூன்று தடவைகள் கடப்பிட்டார் சுந்தரேசன். அவள் லேசாகக் கண்ணேத் திறந்து ஒருமுறை எல்லோரையும் சுற்றி கோக்கிவிட்டு மீண்டும் கண்ணே மூடிக் கொண்டாள். சுந்த சேசன் பெருமூச் செறிந்தார்.