பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அழ ஆரம்பித்தான். இத்தனையிலும் தன்னே யாரும் கவனிக்கக் கூடாது என்ற உள்ளுணர்வு வேறு. அதனுல் வாாந்தாவிலே ஒரு புறமாக, மறைவாக நின்ற் அழுதுகொண்டிருந்தான். சற்று நேரம் அந்த கில்ே. பிறகு அவனுள் இருந்த பெளரு ஷம் மெல்லத் தல்ை காட்டலாயிற்று. 'சீ' என்ன நம் அறிவீனம்? சிறு குழந்தைபோல இங்கே கின்று இப்படி அழுவதால் ஆகப் போகித காரியம் என்ன? இரண்டு கடமைகள்-முக்கியமான கடமைகள்-முன் கின்று அழைக்கும்போது நாம் இப்படி கின்று தடுமாறுவது சரியா? என்றெல்லாம் எண்ணினன். மேலே என்ன செய்வது என்று கிட்டமாக ஒன்றும் தோன்றவில்லை. அக்கே நிற்பது அநாவசியம் என்பது மட்டும் புரிந்தது. அநாவசி யம் என்பதோடு அது.சிதம் என்றும் பட்டது. கண்களே நன்கு துடைத்துக்கொண்டு தெருவிலே இறங்கினன். கிதானமாக நடக் தான். உள்ளம் உடல் இரண்டும். சோர்ந்து போயிருந்ததால் கடக்க முடியவில்லை. ரிக்ஷாவை அமர்த்திக்கொண்டு தன் இருப் பிடத்தை அடைந்தான். வயிற்றுக்கு உணவு கொடுத்தது எப் போதோ பசி என்பது தனியே புரியாமல் எல்லாமாகச் சேர்ந்து ஒர் அயர்வைக் கொடுத்ததால் கட்டிலிலே படுத்தான். இரவெல் லாம் கண் விழித்தது முதலிய காரணங்களில்ை தன்னே மறந்து.கண்ணே மூடினன். அப்படியே துங்கிப்போய்விட்டான். எவ்வளவு நேரம் அப்படித் தூங்கினனே அவனுக்கே தெரி யாது. பக்கத்து அறையில் உள்ள நண்பன் வந்து தட்டி எழுப் பினபோது உணர்வு பெற்று விழித்தெழுந்தான். அட அஸ்தமனமாகிவிட்டதே!...' எழுந்திருக்க முடியாத-கை, கால்களேக்கடட அசைக்க முடி பாத-உடல் அசதி. பிரயாசைப்பட்டு மெல்ல எழுந்து உட்கார்க் தான். பரிவுடன் பேசிய நண்பனிடம் உடம்பு சரியில்லே என்று ஏதோ கூறி மழுப்பினன். அவன் பேசிவிட்டு அப்பாற்சென்றதும் பழைய நினைவுகள் வந்து அவன் மூளையை முற்றுகை யிட்டன. ஒருகால் அண்ணு சொன்னது உண்மையாக இருக்குமோ? ராஜம் புகலூருக்குத்தான் போயிருப்பாளோ? நாம் ஊகித்ததெல் லாம் தவறுக இருக்குமோ? இல்லாவிட்டால் இத்தனே தைரியமாக அவன் கடந்துகொள்வான?..." - . இன்னெரு கினேவு: அப்படியானல் புகலூாார் சொன்னது? மனம் ஒரேயடியாகக் குழம்பிப் போயிற்று. அந்தக் குழப் பத்தினிடையே நீண்ட நேரத்திற்குப் பின் பளிச்சென்று ஒரு. யோசனை, உடனே எழுந்தான். சிறிது ஆகாரம் உட்கொண்டான். ஸ்டேஷனை நோக்கி விரைந்தான். -