பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டும் சேர்ந்தே வேலை செய்கின்றன. ஆயினும் அவை ஒவ்விொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவில் சுரக்கப்படா விடில் கர்ப்பம் உண்டாகாது என்று புலப்படுகிறது. ஆதலால் ஆராய்ச்சியாளர்கள் எதை இஞ்செக்ஷன் செய்தால் , அவற்றைக் குறிப்பிட்ட அளவில் சுர்க்கப்படா மலிருக்கச் செய்து கர்ப்பத்தடை ஏற்படுத்தலாம் என்று காண் முயன்று வருகிருர்கள். அதைக் கண்டு விட்டால் அதை இஞ்செக்ஷன் செய்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மலட்ாக்ச் செய்துவிட முடியும். அது போலவே ம்லட்ாக் வுள்ள பெண்களிடத்தில் கர்ப்பம் உண்டாகத்தக்க அளவில் அந்த நீர்களைச் சுரக்கச் செய்து மலட்டைப்போக்கி விடவும் முடியும். இது சம்பந்தமாக ருஷ்யாவில் ஏராளமான பணத் தைச் செல்வு செய்து ஆராய்ச்சிகள் நடத்தி வருகிரு.ர்கள். உஷ்ணம் அடுப்படியில் வேலை செய்யும் ஆண் சமையற்காரர் களும், என்ஜின்களில் வேலை செய்யும் கரி தள்ளுவோரும், ப்ெரிய யந்திரசாலைகளில் புகைப் போக்கியைச் சுத்தம் செய்வோரும் பெரும்பாலும் மலடாகவே இருக்கிருர்கள். சிலர்க்கு பீஜமானது பீஜப்பையில் இருக்காமல் வயிற்றுக் குள்ளேயே தங்கியிருக்கும். அந்த பீஜத்தில் சுக்கில உயிர்கள் உண்டாவதில்லை. அதேபோல் கீழே பீஜப்பையிலுள்ள ஒரு பீஜத்தை , வயிற்றினுள் போகும்படி செய்து விட்டால், ஆந்தப் பீ.ஐம் பிறகு சுக்கில உயிர்க்ளை உண்டாக்குவதை நிறுத்தி விடுகின்றது. இவ்விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு மிருகங் களின் பீஜத்தைக் கொஞ்ச நேரம் சூடான ஜலத்தில் வைத் துப்பார்த்தார்கள். அப்பொழுது பீஜத்தினுள்ளிருந்த சுக்கில உயிர்கள் இறந்து விட்டதைக் கண்டார்கள். அதன்மேல் அமெரிக்காவிலுள்ள ஆராச்சியாளர்கள் எந்த விதமாகப் பீஜத்துக்குச் சூடேற்றலாம், எவ்வளவு காலத்துக்கு மலடு உண்டாகும், சூடேற்றுவதை நிறுத்தி ட்டால் எப்பொழுது மலடு நீங்கும் என்ற விஷயங்களைக் ಟ್ವೆಲ್ಲಿ”೭ ஆராய்ந்து வருகிரு.ர்கள். அவர்களின் முடிவு து :