பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

于59 سان- قبع فقfFت63i زناتي ينفينسة. 6. 267 7 280 & 291 9 30 & பிரசவங்கட்கு குழந்தைகளின் இடையிலுள்ள காலம் மரண விகிதம் 1 வருஷம் I 47 2 # Pi 98. 3 86 4 * * 86 இந்தியாவிலுள்ள 5 குழந்தைகளுக்குக் குறைவாகப் பெற். ருேரைவிட அதிகமாக்ப் பெற்ருேர்க்கே அதிகமான குழந் தைகள் செத்துப் பிறக்கவும் பிறந்து சாகவும் செய்கின்றன. செத்துப் பிறந்து பிறப்பவை சாகின்றவை 5 குழந்தைகட்குக் - i. குறைவாக I 2.5 2.2. 6 5 குழந்தைகட்கு == அதிகமாக 20. 9 27.2 அதுபோலவே பிரசவ மரணமும் கர்ப்பத்தடை உப யோகிக்கும் தேசங்களில் குறைவாகவும், கர்ப்பத்தடை உப யோகிக்காத தேசங்களில் அதிகமாகவும் இருப்பதை முன்னலேயே கண்டோம். இன்னும் எந்த தேசங்களில் பிறப்பு விகிதம் குறைவேறு அந்த் தேசங்களில் ஜனங்கள் அதிக காலம் ஜீவித்திருத் கிரு.ர்கள். இங்கிலாந்து தேசத்தில் கர்ப்பத்தடை அனுஷ் டிக்குமுன் சராசரி ஆயுள் 45 ஆக இருந்தது. கர்ப்பத்தடை அனுஷ்டிக்க ஆரம்பித்தபின் 60 ஆகக் கூடியிருப்புதாக ட்ாக்ட்ர் ட்ரைஸ்டேல் கூறுகிருர். ஆனால் இந்திய்ாவிலோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகின்றது. ஆகவே கர்ப்பத்தடை உபயோகித்தால் ஜனத் தொன்க குறைந்து போகும் என்று பயப்படக் காரணமே யில்லை. அதற்குப் பதிலாக ஜனந்தொகை கூடவே செய்யும்.