பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 - விவாகமானவர்களுக்கு - யல்லவா? ஆதலால் சோவியத் சர்க்கார் ஆராய்ச்சி சாலையி லுள்ள நிபுணர்கள் முதலாவதாக இப்பொழுதுள்ள சாதனங் குளில் எவை பிரயோஜன மற்றவை என்றுஆராய்ந்தார்கள். இப்பொழுது எது சிறந்த முறை என்பது பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிருர்க்ள். சர்க்காரே இது விஷயத்தில் சிரத் தையுடையவர்களாக ஏராளமான பணம் செலவு செய்வ தால் சீக்கிரத்தில் நல்ல முறையைக் கூறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. சங்கங்களிலும் பாடசாலைகளிலும் கர்ப்பத்தடைப்_பிர சங்கங்கள் நட்த்துகிருர்கள். ரேடியோ மூலமும் சினிமா மூலமும் பிர்சாரம் நடந்து வருகிறது. அங்கங்கே கர்ப்பத் தட்ை ஆஸ்பத்திரிகளும் அமைத்திருக்கிருர்கள். தாய்குழந்தை சம்பந்தமான கண்காட்சி சாலைகளிலும் அது சம்பந்த்மான விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிருர்கள் கர்ப்பச் சிதைவு ஆஸ்பத்திரியின் முகப்பில் 'அம்மா! இதுவே உன் க்டைசிக் கர்ப்பச் சிதைவா யிருக்கட்டும்' என்று பெரிய எழுத்தில் எழுதியுளர். கர்ப்பச் சிதைவுக்காக ஆப்ப்ரேஷன் செய்து படுத்திருக்கும் பெண்களுக்கு அங்கு வைத்தேக்ர்ப்பத்தடை முற்ைகளைக் கற்றுக்கொடுக்கிருர்கள். அதல்ை நாளுக்கு நாள் கர்ப்பச் சிதைவுகள் குறைந்து கொண்டு வருகின்றன. சரித்திரம் இதுவரை நாம் கர்ப்புத்தடையின் அவசியத்தைப் பற்றியும் அதற்கான முறைகளையும் சாதனங்களையும் பற்றி யும் அறிந்துகொண்டோம். ஆணுல் நாம்தான் இக்காலத்தில் அவைகளை நவீனமாகத் தெரிந்துகொண்டு வருகிருேம், முற்காலத்தி லுள்ளவர்கள் அறியமாட்டார்கள், நாகரிக ம்டையாத ஜாதியரும் அறியமாட்டார்கள் என்று எண்ண வேண்டாம். ப்ளாஸ் என்பவரும் பார்ட்டல்ஸ் என்பவரும் பெண்' என்னும் நூலில் “நாகரிகம் கொஞ்சம்கூட அடையாத காட்டு மிராண் டிகளுங்கூட பெண்கறிக்குள் சுக்கில உயிர் செல்வதாலேயே கர்ப்ப்ம் உண்டாகிறது என்பதையும் அதைத் தடுக்க என்ன