பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - விவாகமானவர்களுக்கு - காதல்தான், இன்பம்தான்,- ஆனல் கர்ப்பம் உண் டாய் விட்டால் எவ்வளவு வாந்தி, எவ்வளவு கஷ்டம்! பத்து மாதங்கள், நாளுக்கு நாள் அதிகமாகச் சிரமம், அதிக மாகப் பலவீனம். பிரசவ வேதனையோ, அதை யார் அறிய முடியும் அவளையன்றி? ஆல்ை பெறுவது குழந்தை யல்லவா? அத்ஞ்ல் இந்தக் கஷ்டங்களை யெல்லாம் சந்தோஷமாய்ச் சகித்துக் கொள்வாள், குழந்தையைக் கண்டதும் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்து போகும். மக்களைப் பெற்று வள்ர்க்கும் இன்பம் மட்டற்ற இன்பம் என்பதில் சந்தேக மில்லை. மக்களே மனித வாழ்வுக்குச் சுவை தருபவர் என்ப திலும் சந்தேகமில்லை. ஆயினும் இரண்டு மூன்று குழந்தைகள்_பெற்று விட்டால் அதுவும் அடுத்தடுத்து வந்து விடுமால்ை . இனிக் குழந்தைகள் வேண்ட்ாம்' என்ற எண்ணம் பிறந்து விடுகிறது. மறுபடியும் கர்ப்பமுறும் காலம் வரும் போது, "குழந்தை வந்து விடுமோ? என்ற அச்சமும் உண்டாய் விடுகிறது. கண்வர் அருகில் வந்தால் காதல் பேசத் தானே என்று நடுங்குகிருள் மனைவி. காதலா-கர்ப்பமும் வந்து விடுமே” என்று கலங்குகிருள், இனி கர்ப்ப முற்ருல் யமனுக்கு இரையோ அல்லது இங்கேயே சித்திரவதையோ என்று பதறுகிருள். క్ట్రి அதிகக் குழந்தைகள்-அதுவும் அடிக்கடி-என்பதே பெண்ணுக்குக் காதல் கசப்பதற்க்கும், கர்ப்பம் என்ருல் கலங்குவதற்கும் காரணம். மணமாய், மகிழ்வாய் வர்ழ்ந்து வந்த த்ம்ப்திகளிடையே மனவேற்றுமை. உண்டாகிவிடுமானல், எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம்! தம் பதிகளுக்கு வித்தியாசம் முளையாமல் காதல் வளர்ந்துவரச் செய்வதெப்படி? கர்ப்ப பயத்தை நீக்கினல் மட்டும்ே காதல் கசப்படையாது, எப்பொழுதும் இனித்தி ருக்கும். ஆனல் வேண்டாதபொழுது கர்ப்பம் வராமல் தடுக்கும் வழி என்ன? நாம் அறிவது என்ன ? இதுவரை ஆராய்ந்ததிலிருந்து நாம் அ றி ந் து கொள்பவை என்ன? (1)கல்யாணமானவுடனே தம்பதிகள் குழந்தை பெறு வதில் ஈடுபட்டுவிடக்கூடாது. காதல் வளர்ந்து அதன் பயனுய் குழந்தைகள் வேண்டுமென்ற ஆவல் அடங்காமல் எழும்