பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - விவாகமானவர்களுக்கு - களைக் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்கிருர்கள். வாலிபர் களும் வாலிப மங்கைகளும் எத்தனையோ வித விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வசதிகள் அமைக்கின்றனர். பெளதிகம், ரசாயனம், தத்துவம், சரித்திரம், உயிர்நூல், உள நூல் என்னும் பல பல வித்தைகள், பல பல இலாகாக் கள், பல பல ஆராச்சிச் சாலைகள் உண்டு. ல் எல்லாவர் ம் க்கியமான ஒரு விஷயம் ...పి. ಘೀ தேதி ஆராய்ச்சி கள் நடைபெறுகின்றனவே, தினந்தோறும் புதிது புதிதாய் உண்மைகளைக் கண்டு பிடிக்கின்றனரே, இவைகள் எல்லாம் யாருக்காக? மக்கள் அறிந்து ஆனந்திக்கவும் அநுபவிக்கவும் தானே? அப்படியானல் மக்கள் சிருஷ்டியிலும் மாண்புடைய விஷயம் உண்டோ? ஆல்ை அ முதல் அண்டம்வரை ஆராய்ந்துவரும் அறிஞர்கள் து விஷயத்தில் கிஞ்சித்தேனும் கவனம் செலுந்தக் காணுேம். ம்ணம், மணவாழ்க்கை மக்கட்பேறு முதலிய விஷயங்களையும் வித்தைகளில் சேர்க்கக்காளுேம். அவைகளுக்கும் தனி இலாகாக்கள் ஏற்படுத்தக்காளுேம். அவைகளை மறுவற உண்ர்வதும் பட்ட்ம் அளிப்பதற்குரிய ஞானமாகும் என்று நினைக்கக் காணுேம். இதில் விபரீதமான ஒரு விஷயமும் உண்டு. மண வாழ்க்கையை இன்பமாக நடத்துவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக மணவாழ்க்கை துன்பமாய் விட்டால் அதற்காக அரைகுறைப் பரிகாரமாகச் சட்டங்கள் இயற்றப் புறப்படுகிருேம். நல்ல மக்கள் பெறும் வழியைக் கற்றுக் கெர்டுப்பதில்ல்ை. அதற்குப் பதிலாக, நோயான மக்கள் பிறந்துவிட்டால் அவர்களுக்குச் சிகிச்சை செய்ய வைத்தியர்க்ள்ை நியமிக்கிருேம், மருந்துகளை வாங்கி வைக்கிருேம், ஏராளமான பணம் செலவு செய்யத் தயங்குவதில்லை. குழந்தைகளை வளர்க்கக் கற்றுக் கொடுப்ப தில்லை, அதற்குப் பதிலாக குழந்தைகள் தவருக நடந்தால் அவர்களைத் தண்டிக்கப்புறப்படுகிருேம். அவரவர் சக்திக்குத் தக்க குழந்_தைகளைப் பெறக் கற்றுக் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக அதிகக் குழந்தைகளைப் பெற்றவர்களைக் கண்டு இரக்கம் கொள்ளுகிருேம். ஐயோ, இவர்கள் என்ன