பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 45 குழந்தையைக் காப்பாற்றப் பணமில்லாத சமயத்திலும்ம்ழைப் பருவத்திலும் குழந்தை பெறுதல் கூடாது என்று முடிவு செய்ய வேண்டியவர்களாயிருக்கின்ருேம். அப்படியால்ை, இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் குழந் தையின் rேமம், குடும்பத்தின் நலம் தாயின் தேகசுகம், தந்தையின் க்வலையின்மை, தம்பதிகளின் மணவாழ்க்கையின் பம், தேசத்தின் நன்மை, மனித ஜாதியின் வளர்ச்சி ஆகிய வற்றை எண்ணி, குழந்தை பெருமலிருப்பதற்கான வழிகள் என்ன? அந்த வழிகளை அறிந்து கொள்ள வேண்டுமானல் கர்ப்பம் உண்டாகும் முறையும், அதற்கான ஜனனேந்திரி யங்களின் அமைப்பையும் உபயோகத்தையும் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். நம்மில் பலர் நம்முடைய உடம்பின் அமைப்பைக் குறித்து யாதொன்றும் தெரியாம லிருக்கிருர்கள். சாதாரண ஜனங்களுக்குத்தான் தெரியா தென்பதன்று: சர்வ கலாசாலையில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்குக்கூட இந்த ஞானம் சர்வ சூன்யமாகவே இருக்கிறது. ஆங்கில நாட்டுப் பிரபல டாக்டர் பீல்டிங் என்பவர் தம்முடைய தேசத்தாரைக் குறிப்பிடும்போது படித்தவர்கள்தான், ஆயினும் அவர்களுடைய படிப்பு அவர்கட்கு ஏதேதோ கற்றுக் கொடுக்கின்றதே யன்றி இந்த அவசியமான அறிவை மட்டும் தருவதாயில்லை' என்று கூறி வருந்துகின்ருர். கல்வி மிகுந்த ஆங்கில நாட்டிலேயே இந்த நிலைமை யென்ருல் அங்குள்ள கல்வியில் பத்தில் ஒரு பங்குகூட யில்லாத நம் நாட்டின் நிலைமை எப்படி? ஏன் கற்றுக் கொடுப்பதில்லை ? யாருக்கும் கல்வியின் அவசியத்தைப் பற்றிக் கற்றுக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. எங்கே பார்த்தாலும் கல்வி கல்வி என்ற பேச்சே கேட்கப்படுகின்றது. அதைப் பற்றி நடைபெறும் ஆராய்ச்சிகள் அநேகம். அறிஞர்கள் ஆல்லும் பகலும் அதிலேயே அக்கறை காட்டி வருகிருர்கள், சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் எந்தனையோவித விஷயங்