பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 107 பாழ்படுத்தி விட்டார்கள். ஒரு முடிவற்ற குழப்ப மான, அர்த்தமற்ற, செயலாக இருக்கிறது நம் சுதந் திரப் போராட்டத்தின் கி2ல. விடுதலை வேண்டு மானுல் வழிகளைப் பற்றி எண்ணக் கூடாது. எந்த வழியிலாவது சென்று, விரைவில் கம் இலட்சியத்தை அடைய வேண்டும். இந்த முடிவுக்கு வந்தால்தான் சுதந்திரம் வரும். இல்லையேல் நாம் மீளா அடிமைகளாக இப்படியே அழியவேண்டியது தான். புரட்சி வாழ்க ! வந்தேமாதரம் : சுகதேவ் : (வந்து) பகத்சிங் முடிவு செய்துவிட்டது அரசாங்கம் சைமன் கமிஷனை எதிர்ப்பவர்களைப் பழிவாங்கத் திட்டமிட்டு விட்டது. பகத்சிங் ஆம்! இந்த சாத்வீக புத்தர்கள் என்ன செய்யப் போகிருர்கள்? சுகதேவ் : தடையை மீறப் போகிருர்களாம்! பகத்சிங் தடியை வைத்துக்கொண்டு சும்மாவா இருப் பான் எதிரி. சுகதேவ் : பல கப்பல்களில் புதிய புதிய துப்பாக்கிகளை இறக்குமதி செய்து வைத்திருக்கிறது அரசாங்கம். பகத்சிங் : கொள்ளையடிக்கும் வெள்ளையன் கொலை செய்வதிலும் கெட்டிக்காரணுகி விட்டான் எதற்கும் ஒரு சட்டத்தைச் செய்துகொள்வான். சட்டப் படியே எல்லாம் கடந்தோம், போட்ட திட்டப்படியே கடந்தோம் என்று உலகத்தை ஏமாற்றுவதில் கெட்டிக்காரன் அவன், - - -