பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வீர சுதந்திரம் வித்யா சரி போ (அவன் போன பின் பகத்சிங் உள்ளே போ. பகத்சிங் : சரி; நான் போயிட்டு வர்றேம்மா! நண்பன் வந்து விட்டான். வித்யா , என்ன? போலீஸ் கையிலே அகப்பட்டுக் கொள் ளப் போறியா? உன்மேல் வாரண்ட் இருப்பதாகச் சொன்னர்கள் தம்பி! பகத்சிங் : இப்போ வந்திருப்பவன் என் கண்பனம்மா, நண்பன். எங்கள் நாடகத்தில் இன்று அவனுக்கு போலீஸ் வேஷம். வித்யா : போதுமடா போதும் நீங்கள் கடிக்கும் இந்த நாடகம் போலீஸ்காரர்களுக்கும் தெரிந்துவிட்டால்... பகத்சிங் : அவ்வளவுதான்! நாடகம் முடிவு! கடைசிக் காட்சி, ஆட்டம குளோஸ் மங்களம் பாட வேண்டி யதுதான். ع ہے۔-- -- (சுகதேவ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் வந்து) சுகதேவ் : அம்மா இந்தப் பயலே அரெஸ்ட் செய்திருக் கிறேன். - பகத்சிங் : அம்மா! இ ங் த ப் பட்டினிப் போலீசுக்குக் கொஞ்சம் சாப்பாட்டு உபதேசம் செய்து-வெளியே போகச் சொல்லுங்கள் தாயே! |சுகதேவ் பகத்சிங் இருவரும் சிரிக்கிருர்கள். தந்தை கிஷண்சிங் வருகிருர் மகனைப் பார்த்து,