பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் 125 லஜபதிராய் : மீறினுல்! சாண்டர்ஸ் : மீறில்ை. போலிஸ்-மிலிடெரி-ரெடி மனித வேட்டை நடைபெறும். லஜபதிராய் : மிஸ்டர் சாண்டர்ஸ் சாண்டர்ஸ் : ஏதாவது நடந்தால், அதுக்கு நீர்தான் ஜவாப்தாரி என்ன? கூட்டத்தைக் கலைக்கப் போகிறீரா, இல்லையா? லஜபதிராய் : முடியாது. சாண்டர்ஸ் : உங்களை அரெஸ்ட் செய்வேன். ஒரு தொண்டர் : (முன்வந்து தத்து) ஜாக்ரதை, எங்கள் தலைவரை நெருங்காதே. போ. (தள்ளுகிருர்) சாண்டர்ஸ் : கருப்பு இந் தி ய நாயே. என்னையா தொடறே: (தொண்டரைத் தடியால் அ டி. க் க, தொண்டர் தலையில் இரத்தம் வழிகிறது. இதைக் கண்ட லாலா லஜபதிராய் முன்வந்து) லஜபதிராய் : சாண்டர்ஸ், ஜாக்கிரதை ஒன்றுமறியாத ஜனங்களே அடிப்பது மிருகத் Borib, I am the leader here. Deal with me. Don't touch my people, Behave properly. சாண்டர்ஸ் : ஆ என்ன சொன்னே? யூ ப்ளாக் ஒல்ட் டாக்!