பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரம் #3i கொள்ள மறுத்துவிட்டான். உடலெல்லாம் வெடித்துவிட்டது. பேச்சு குழறிவிட்டது. மூச்சு திணறுகிறது. தண்ணிரைத் தவிர வேறு எதையும் சாப்பிட மறுத்துவிட்டான். விததியாவதி : இதன் முடிவு? வக்கீல் : முடிவு என்னம்மா. வீரமரணந்தான். இனி மேல் ஜதினதாஸ் பிழைப்பான் என்று எனக்கு கம பிக்கை இல்லை. வித்யாவதி : கம் பகத்சிங்? வக்கில் : பகத்சிங்...தன் கண்பனுக்காக அனுதாப உண்ணுவிரதந்தான் இருககிருர், அதுவும் ஒரு வரம் ஆகிவிட்டது. பார்ப்போம். நாளை நான் டாக்டருடன. போய் உங்கள் மகன் பகத்சிங்கை பார்த்து வருகிறேன். வித்யா : பகத்சிங் மாத்திரமல்லய்யா. அவருேடு அவதிப்படும் ராஜகுரு.சு.க தேவ் தத், அஜய்கோஷ் , எல்லோரையும் கவனித்து வாருங்கய்யா. நானும் என் மகனைப் பார்கக ஏற்பாடு செய்யுங்கய்யா, வக்கீல் : அது முடியாதம்மா, ஜதின்தாஸ் உண்ணு விரதத்தால் லாகூர் கோட்டை ஜெயிலே கலகலத்து விட்டதம்மா! எந்த கிமிஷமும் பயங்கரமான புரட்சி வரலாம் என்று, இராணுவம் காவலிருக்கிறது. கைதிகளின் சொந்தக்காரர் யாரையும் உள்ளேவிட உத்தரவில்லேன்னு கண்டிப்பாச் சொல்லிட்டது. அடேயப்பா. இந்த வீரர்களுக்குத்தான் என்ன மனத்