பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் முன்னுரை இந்திய சுதந்திர வெள்ளிவிழாவை முன்னிட்டு நாடகச் சக்ரவர்த்தி சி. கன்னய்யா, நாடகப்பெரும் புலவர் பரிதிமாற் கலைஞர், நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோரது நூற்றண்டு நினைவு, காடகவிழாவில் இந்தகாடகம் அரங்கேற்றப்பட்டது.இது வரை இந்த காடகம் பலமுறை கடந்துள்ளது. இப்போது நூல்வடிவாக வருகிறது- ஆதரவு நல்கும் ரசிகப் பெரு மக்கட் சபையினர்களுக்கும், எங்கள் நன்றி. இந்த நாடகத்தை ஒவ்வொருகல்லூரியிலும் காடக ஆசிரியரின் அனுமதி பெற்று உரிய கெளரவத்தொகை வழங்கி கடத்தலாம-என்றே நூல்வடிவில் வெளியிடுகிருேம். பொது நூலகங்களிலும், கல்வி கிலேய நூலகங்களிலும் இதை வாங்கி வைத்தால் இளைய சமுதாயம், கமது வீர விடுதலை வரலாற்றின் சில பகுதிகளை அறிந்து - பெருமைப்படும் என்று கருதுகிருேம். இந்த காடகத்தில் வ ரும் பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாயிருக்கிறதே என்று மலைப்புற வேண்டாம் திமையுள்ள கடிகர்கள் தங்கள் கலைத் திறமையைக் காட்டவும். சிரமத்தைக் குறைக்கவும் ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது இக்காடகத்தில் ஒரே கடிகர் பல வேடங்களத் தாங்குவதற்கேற்றபடி காடகத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதைக் கவனித்தால், நாடக அமைப்பு எளிமையாக முடியும். வாஞ்சிதிருப்பூர்குமரன். எம. என் ராய்- மூன்று வேடங்களே