பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 163 சுந்தரம் : மகாத்மா தந்த சுதந்திரம் துணிவு கொண்ட மனித இதயத்திலே பிறப்பது சுதகதிரம். இன்ஸ் : யார் கொடுத்து வந்தது? எப்படி வந்தது? குமரன் யார் கொடுத்துப்பெறுவது? எங்கிருந்து வருவது? இச்சை கொண்ட போதிலே கிச்சயம் சுதந்திரம். இன்ஸ் : விளையாடாதே. குமரன் : மிரட்டாதீர். வெம்போரின் சாக்காட்டில் விளை யாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள். இன்ஸ் : ஜாக்கிரதை அடி விழும். குமரன் : இடிவிழுந்த போதும் அச்சமில்லை உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்ச மில்லே அச்சமென்பதில்லையே! இன்ஸ்: கடைசியா சொல்றேன்! கலைந்து போய்விடுங்கள். சுந்தரம் : முடியாது ஊர்வலம் முடியும்வரை கலைந்து போக முடியாது. இன்ஸ் : முடியாது? குமரன் : முடியாது. (எல்லாரும் வந்தேமாதரம் என்ற பாட்டைத் துரித மாகப் பாடுகின்றனர்.