பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 27 காலம் : மாலை. இடம் : சாலை, நிகழ்ச்சி ; போலி தேசபக்தர்கள் உருவாகுதல் பாத்திரங்கள் : சத்தியாபிள்ளை, கத்தியா பிள்ளை, உத்தியா பிள்ளை, சோளுசலம். சத்தியா : இப்போ காம் மூவரும் எதுக்காகக் கூடியிருக் கோம்னு தெரியுமா? உத்தி : தெரியல்லியே! கத்தியா : யோவ், தெரியாததை எல்லாம் தெரியும்னு சொன்னுத்தானப்யா இந்த கா ட் டி லே புத்தி சாலின்னு மதிப்பான். உத்தியா : ஒகோ! அப்படியா? அப்படின்ன தெரியுங்க. சத்தியா வீரவாள் கொண்டு வரலாற்றை உருவாக் கிய மூவேந்தர்கள் ஞாபகார்த்தமாக நாம் மூவரும் இங்கே கூடியிருக்கோம்னு நான் நெனைக்கிறேன். கத்தியா : அட போய்யா. மூவேந்தராவது முன்னுாறு வேந்தராவது. இந்த நாட்டிலே சின்னப் பசங்க .ெ ள ல் லா ம் பெரிய தலைவனுயிட்டானுங்கய்யா. சிட்டுக் குருவிகளெல்லாம் பட்டம் கட்டிகிட்டு அரசி யல் சட்டிப்பானையை உருட்டித்தள்ளுதய்யா. உத்தியா : அடே. ஏதோ எவனே எப்படியோ போகட்டுங் களே. நமக்கென்னங்க.