பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 வீர சுதந்திரம் கந்த : இதை முட்டாள்கூட கம்ப மாட்டான். உம்மை நீரே மறுத்துப் பேசுகிறீர். சுதந்திரத்திற்கு முன்னுல் உமக்கு இருந்த செல்வத்தின் மதிப்பென்ன? எப்படி இருந்தீர்? அன்று நீர் ஒரு சாதாரண வியாபாரி. இன்று 10 ஆலைகளுக்கு அதிபதி. பல கம்பெனி களின் தலைமைப் பொறுப்பு உமது கையில் இருக் கிறது. இதெல்லாம் எப்படி வந்தது. மக்களின் உழைப்பு கம் தலைவர்கள் போட்ட திட்டங்கள். நேசநாடுகள் கமக்குச் செய்த உதவிகள்! இதை நீர் மறுக்க முடியுமா சோணு மறுக்கலேய்யா. கந்த பின் ஏன் திட்டத்தை வேண்டாமென்கிறீர் சோணு மேலே மேலே திட்டத்தைப் போட்டுகினே போனு, எங்க மார்க்கெட்டு கெட்டுப் போயிடுமே. எல்லாருமே எங்க மாதிரி பெரிய மனுசனுங்க ஆயிடு வாங்களே. கந்த : உண்மையைச் சொல்லிட்டிங்கய்யா. அப்போ உங்களைத் தவிர உலகத்திலே வேறு யாரும் வாழக் கூடாது. அப்படித் தானே. சோணு : அதெல்லாம்இல்லை. இந்த சோசலிஷம், சம தர்மம், பரவல் பொருளாதாரம், அப்படியெல்லாம் சொல்லிக்கிருங்களே, அதைகேக்கவே பயமா இருக்கு அந்தப்பயத்திலேயிருந்து காட்டைக் காப்பாத்தனும் பணம்என்பது ஒரு லட்சுமி. அதைப் பல இடத்திலே அலேயவிடக் கூடாது. ஒரே இடத்திலே பத்திரமாப் பூட்டி வைக்க இணும்! சர்வோதயம் பண்ணப்படாது