பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 187 iந்த : அய்யா. இந்த ஊர் சாக்ரடீஸ் அவர்களே, உங்க உபதேசத்தைக் கேக்க வரலே. எனக்கு வேறே வேலை இருக்குடவருகிறேன். சான : என்ன வேலை? ஊரைச் சுத்தற வேல! உனக் குத்தான் மில் மேனேஜர் வேலை கொடுத்தேன். வேண்டான்னுட்டே. நீ செயல் வீரன். உன்னே கல்லாத் தெரியும். நீ வெறும் வாய்ப் பேச்சை கம்ப மாட்டே இரு...இரு...செயலிலேயே காட்டிடுறேன். (உள்ளே போய் ஒரு பை நிறைய பணம் கொண்டு வந்து) - இந்தா, இது எவ்வளவு தெரியுமா? ஒண்ணு பெரிய ஒண்ணு. ஒரு லட்சம். ம். உன்னே நான் கம்புற்ேன். ஏன்னு நீ காந்தி வழி வந்தவன். வாங்கினு செய் வேங்கற நம்பிக்கை உண்டு. ஆமாம், சிலபேர் கை கிறைய வாங்குவான். ஆனு செய்யமாட்டான். நீ நல்லவன்! நீ என்னை ஆதரிக்க வேண்டாம். எதிர்த் துப் பேசாமல் இருந்தா அதுவே போதும் உன் லட்சி யத்தையும் வி டா .ே த. இந்த லட்சத்தையும் வாங்கிங்கோ! போ-செளக்கியமா இரு நீயும் வாழு! என்னையும் வாழவிடு ஊரைமற; உன்னைகின. கந்த நீரும் கானும் ம ட் டு ம் வாழ்ந்து பயனில்லை அய்யா! இந்த ஊர் வாழனும்; உலகம் வாழனும்: சோணு : ஆமாம். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்னமோ அப்பா எப்படியாவது என்னை ஆதரிக்கணும். நான் பெரிய மனுசனுவே இருக்க னும் அம்புடுதான்.