பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னணி முன்னுரை காட்சி.1 (நாடகக் குழுவின் பிரார்த்தனைப் பாடல் முடிந்ததும் கணிரென்று கேட்கும் இரண்டு பின்னணிக் குரல்கள் கீழ்க்காணும் முன்னணி உரையைக் கம் பீரமாகப் பேசட்டும்) பின்னணிக்குரல் : பெரியோர்களே! தாய்மார்களே! உங்களுக்கு எம் தலைதாழ்ந்த வணக்கங்கள். ஒரு காட்டின் சுதந்திரம், அந்த காட்டின் இழக்க முடியாத செல்வம் அந்த விடுதலை வரலாற்றின் மறக்க முடியாத சில சம்பவங்களைக் கொண்ட வீர சுதந்திரம் என்னும் இந்த காடகத்தை உங்களுக்கு வழங்குகிருேம். குரல்.1 . உலக மாவீரன் என்று சரித்திரம் கூறும் அலெக்ஸாண்டர் முதல், கேற்று வந்த அயூப்கான் வரை எத்தனையோ படையெடுப்பாளர்களை, நமது புண்ணிய பாரதநாடு பல போர்க் களங்களிலே சந்தித்திருக்கிறது முறியடித்திருக்கிறது! வீ. சு.-2