பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 195 ஆசிரியர் : இப்போ எங்கே அவன்? சத்தி : அதன் அந்தக் காந்திசிலேகிட்டேயே சுத்திக் கட்டிருப்பான்! காந்தி சிலையை வெடிவச்சு உடைக்கப் போறதாக உளர்ரான். ஆசிரியர் : காந்தி சிலையை உடைக்கிறதா? எங்கே அவன்? சத்தி : எங்கே எங்கேன்னு என்னைக் கேட்டா அங்கே போய்ப் பாருங்க! (ஆசிரியர் ஓடுகிருர்) சத்தி : (தனித்து) உம். அவன் வெடிவைக்கிருனே இல்லையோ! நான் வாங்கிக் கொடுத்த பாட்டில் வெடி கல்லா வெடிக்குது. உம்! கடக்கட்டும் உம், இப்படிப் நாலு பேரை முட்டாளாக்கினுல்தானே நான் புத்தி சாலியாக முடியும். ஊரை முட்டாள் ஆக்கினு உளறு வாயன் புத்திசாலி ஆகமுடியும்; காட்டைக் கெடுத் தவன் நாயகனுக முடியும். பூட்டை உடைத்தவன் கொள்ளையடிக்க முடியும். ஊரைக் கெடுத்தவன் உயர்ந்தவனுக முடியும். காட்சி முடிவு