பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் . 35 விஞ்ச் : அந்தப் பாட்டை எழுதியது யார் மேன்? வெரி பவர்ஃபுல் சாங்! வ. உ. சி. அதைப் பாடியவர் எங்கள் மகாகவி பாரதி யார். அவர் எங்கள் காட்டு கீட்ஸ்! ஷெல்லி! விஞ்ச் : ஒ திஸ் ஷெல்லி இஸ் கில்லிங் மி டேக்கிங் மை லேஃப் அவுட் இந்தப் பாரதிப் பாட்டுப் பாடியேகாட்டை ஆட்டி வைக்கிறிங்க கெருப்பைக் கக்கும் எரிமலை நீங்க! நீங்க கடந்தா பூமியே கடுங்குது! பேசின புரட்சி வருது எழுதினு கலகம் வருது மந்திரவாதிங்க மாதிரி சனங்களை ஆட்டி வைக் கிறிங்க! உம்மாலே ஒரே தொல்லை...தொல்லை. சிவா ! உங்கள் ஆதிக்க வெ றிக்குத் தொல்லை கொடுப்பதுதான் எங்கள் விடுதலை இயக்கத்தின் வேலே. விஞ்ச் : உங்க பேச்சையும் பாரதி பாட்டையும் கேட்டா, செத்த பொனங்கூட எழுந்து வந்து சுதந்திரம் எங்கே சுதந்திரம் எங்கேன்னு கேக்கும் மேன்! வ. உ. சி. அதற்காகத்தானே காங்கள் பாடுபடுகிருேம் உறங்கிக் கிடக்கும் வீர உணர்ச்சிக்கும் உயிர் கொடுத்து விடுதலைப் போராட்டத்தில் வெற்றி அடைவதே எங்கள் லட்சியம். விஞ்ச் : விடுதலைப் போராட்டம் அரசியலைப் பத்தி எங்களுக்கு என்ன மேன் தெரியும் வ. உ. சி. யாரை ப் பார்த்துக் கேட்கிருய்? மற்ருெரு முறை கேட்காதே. உங்கள் இனத்தவர்