பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ற தாயும் பிறந்த பொன்னுரும்... (எஸ். டி. சுந்தரம்) விரசுதந்திரம் என்னும் இந்த நாடகத்தை எழுதி அரங்கேற்றியபோது நமது நாட்டுத் தந்தை மகாத்மா காந்தி அடிகள், சுதந்திர இந்தியாவைப் பற்றிக் கூறிய சில கருத்துக்கள் நெஞ்சத்தில் எழுந்தன. பெரியோர் களது பொன் மொழிகளை நினைவுபடுத்திக் கொண்டால் தான், இந்த நாடகத்தைக் காண வேண்டிய அவசியம் நமக்கு நன்கு புலப்படும். அண்ணல் கூறுகிருர்! சுதந்திரம் பெற்றது பெரிய காரியம் அல்ல மக்கள் கட்டுப்பாடான முறையில் கடந்து கொண்டால்தான் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்க முடியும். கிராமங்கள் ஒவ்வொன்றும் சகல அதிகாரங்களையும் பெற்ற பஞ்சாயத்துக் குடியர சாக இருக்க வேண்டும் சுதந்திர இந்தியாவில், மனித சக்தியை வேலையின்றி முடக்கி வைப்பதும், அதிகாரங் களைச் சிலரிடமே குவிப்பதுமான யந்திரவாழ்க்கைக்கு இடமே கிடையாது: சுதந்திர இந்தியாவைப் பற்றி அண்ணல் காந்தி இப்படிக் கனவு கண்டார். ஆனல் இன்று நம் நாடு ஜீவனற்ற ஒரு யந்திர இந்தியாவாக மாறிவரும் கொடு மையைப் பார்க்கிருேம் இது ஏன்? அடுத்து என் கினைவுக்கு வந்தது பேரறிஞன் ரஸ்கின் (Ruskin) அவர்களது பொன்மொழி, Art of