பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வீர சுதந்திரம் குககூட பிச்சைக்காரனுகமாருதே! அடே உலகில் 84 லட்சம் ஜீவராசிகள் இருக்கின்றன என்று சொல்லு கிருர்கள். இதில் பகுத்தறிவுள்ள மனிதன் மட்டுக் தானடா பிச்சை எடுக்கிருன். வேறெந்த ஜீவராசி யும் பிச்சை எடுப்பதில்லை. பிச்சை எடுப்பதை விட கொள்ளையடிப்பது எவ்வளவோ மேலடா! அடே அதற்காகக் கொள்ளைகாரணுக மாறி விடாதே! யாராவது கேட்டால், பாரதிதான் கொள்ளையடிக்கச் சொன்னன் என்று சொல்லாதே போ, போய்விடு) (போய்விடுகிருன்) பாரதிதாசன் : ஐயா கொஞ்ச நேரம் கான் வராமலிருந் தால் கட்டாயம் உங்களை அவன், எல்லைக்குஅப்பால் அழைத்துக் கொண்டு போயிருப்பான். எல்லையைத் தாண்டியதும் கைது செய்திருப்பான்! பாரதி : போகட்டும் தம்பி! நான் எதற்கும் தயார் பாரதிதாசன் : நீங்கள் தயாராக இருக்கலாம். ஆனல் உங்களைப் பிரிய காங்கள் தயாராக இல்லை. ஆமாம்! யாரிடமும் சொல்லாமல் எங்கே அதிகாலையில் புறப் பட்டு விட்டீர்கள். பாரதி : தம்பி! எனக்கு ரகசியத் தகவல் வந்துள்ளது. மணியாச்சி ஜங்ஷனில் வீரவாஞ்சிநாதன் கலைக்டர் ஆஷைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டு விட்டான் அல்லவா? இதன் காரணமாக தேசபக்தர்கள் அனைவரையும் கைது செய்து விட்டனர். ஏற்கனவே சிறையிலுள்ள சிதம்பரம் பிளளேயையும், சிவாவையும் மேலும் சி த்திரவதை