பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 85 செய்கிருர்களாம். நான் கேரில் சென்று அவர்களைப் பார்த்துவிட்டு வரவேண்டும். z பாரதிதாசன் : முடியாது! ஐயா நீங்கள் நினைக்கும் காரியம் நடக்காது! நண்பர்களே உங்களால் பார்க்க முடியாது. பாரதி : ஏன் தம்பி முடியாது? பாரதிதாசன் : நீங்கள் பாண்டிசேரி எல்லேயைத் தாண் டியதுமே உங்களை கைது செய்து விடுவார்கள், சுதந்திர வானம்பாடியான உங்களே அடிமைச் சிறை யில் தள்ளி, சில நாட்களில் உயிரையே வாங்கி விடு வார்கள். அதனுல்தான் உங்களைப் பத்திரமாக வைத்திருக்கிருேம், பாரதி : என் தம்பி இப்படிச் செய்தான் என்ன? பாரதிதாசன் : எப்படி ஐய்யா? பாரதி : நாம் இருவரும் மாறுவேடத்தில் சென்ருல் Grលំរលr? பாரதிதாசன் : குழந்தை உள்ளமய்யா உங்களுக்கு ஒரு கணங்கூட உங்கள் உ ண ர் ச் சி க 2ள நீங்கள் மறைத்து வைக்க முடியாதே! அதோ அரவிந்தர் வருகிருர்! பாரதி : மஹான் அரவிந்தரா வாருமய்யா புதுயுக மணி தரே!! வாரும். வாரும். அர : என்ன மகாகவி பாரதியார் மனம் கொதித்து நிற் கிருர் ஐயா இந்த மண் இனக் கொஞ்சம் மறந்து