பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வீர சுதந்திரம் தம்பி? உன்னைப் பற்றி கிறைய கேள்விப்பட்டிருக் கிறேன். நீ எழுதிய பொருளாதார நுட்ப நூல்களே, படித்துப் பரவசமடைந்திருக்கிறேன். உன் போன்ற படித்த வாலிபர்கள் கமது புனித நாட்டை இப்படிப் பேசலாமா? பெற்ற தாயை மைந்தர்களே மறந்தால் மற்றவர்கள் என்ன கினைப்பார்கள்?. - ராய் மற்றவர்கள் பேசினுல் மரண அடி கொடுப்பேன். வேற்ருன் நம்மை அவமதித்தால் வெறிகொண்டு தாக்குவேன். நமது பலவீனத்தைப் பற்றி காமே பேசிக்கொள்வதில் தவறில்லை. மேலும் வாடி நிற்கும் உங்களைப் பார்த்து-கொஞ்சம் பேசி வீ σ சிங்கமான உங்கள் திருமுகத்தைக் காண எண்ணி னேன். விளையாட்டாக ஒருமுறை பேசிப் பார்த் தேன். லா பெரிய சோதனையப்பா, இது பெரிய சோதனை: அது சரி; நீ எப்போது வந்தாய்? எப்படி வந்தாய்? என்ன செய்கிருய்? ராய் : இக்தியாவின் வயதான தலைவர்களான உங்கள் மிதவாதப் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. தீவிர மாக ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்க எண்ணி னுேம். அதற்கு ஆயுத பலம் வேண்டுமல்லவா? அதைத் தேடி அயலான் உதவி நாடிப் புறப் பட்டேன். பாதிரி வேடத்தில் பாண்டிச்சேரியில் கப்பலேறினேன். பல மாதங்கள் பசிபிக் மகா சமுத் திரத்திலே பயணம் செய்து, பயங்கரமான துப்பறியும் போலிஸ்காரர்களுக்கும் அகப்படாமல் இங்கு வந்து சேர்ந்தேன். இது என் வாழ்வின் சிறு கதை விரைவில் இது பெருங்கதையாக மாறும்.