பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் 97 லாலா நீ எதிர்பார்த்த ஆயுத உதவி கிடைத்ததா? ராய் : கிடைக்கலாம். இந்த யுத்தத்தில் அமெரிக்கா ஈடு படாமலிருந்தால் இடதுசாரி நண்பர்களின் உதவி யினுல் இங்கு ஆயுதம் கிடைக்கும். லாலா : கி எதிர்பார்ப்பது கடக்காது தம்பி. கட்டாயம் ராய் : அமெக்கா இந்த யுத்தத்தில் ஈடுபட்டே தீரும். மேலும் நம் சுதேச பலத்தைக் கொண்டு வாங்கும் சுதந்திரம்தான் உண்மையான விடுதலையாக இருக்க முடியும். அயலார் உதவி பெற்ருல் அவர்கள் போடும் நிபந்தனைக்கு காம் கட்டுப்பட நேரிடும். மீண்டும் அடிமையாக கேரிடும். ஆகவேதான் ஆயுதமற்ற போராட்டத்தை கடத்த நாங்கள் முடிவு செய்தோம். ஆமாம்! பாயும் புலிக்கு பகவத் கீதை படித்துக் காட்டுகிறீர்கள். பசித்த பிரிட்டிஷ் வேங்கைபாய்ந்து பழிவாங்குகிறது. நீங்கள் பாகவதம் படித்துக் காட்டுகிறீர்கள். உங்கள்மேல் குற்றமில்லை; வயதின் கு ற் ற ம். உங்களுக்கு வாளேந்தக் கைநடுங்கும் வாக்குரைக்க கா நடுங்கும்; வக் கணைகள் பல பேசும். வாதாடும் வக்கீல்கள்.டதாத் தாக்கள் பெருங்கூட்டம்-தாராளத் தீர்மானம்தர்மத்தின் உபதேசம் தவருமல் செய்திடுவீர்! இடையிடையே போராட்டம். அதன்முடிவு தடியடி-கொடுஞ் சிறை-துப்பாக்கிப் பிரயோகம்காடுகடத்தல்-இதுதானே உங்கள் அரசியல்? கடைசியாக நீரே இந்தக் கதிக்கு ஆளாகிவிட்டீர். பாவம் பாஞ்சால சிங்கமே! உம்...உங்களுக்காவது வி. சு.-7