பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்குவது எங்கே ' உலக முழுவதிலும் உளர். உலகில் தற்சமயம் காணப் பெறும் ஐம்பெரும் சமயங்களில் கிறிஸ்து மதமும் ஒன்று. கிறிஸ்து, மனந் திரும்புங்கள், பாவத்தை விட்டொழியுங்கள், பாவ மன்னிப்புப் பெற்ருல் மட்டுமே பரலோக ராஜ்ய வாழ்வு கிடைக்கும். என்னே நம்புங்கள் - என்று உலக முழுவதும் பறை சாற்றினர். ஆண்டவன் விரும்புவது ஆசார அனுஷ்டானங்கள் அல்ல, மனத்துக்கண் மாசில ராய் மனிதர்க்கு அன்பு செய்தலையே என்று அவர் உபதேசஞ் செய்தார். ஆசார அனுஷ்டானங்களில் மூழ்கியிருந்த புரோகிதர்கள் இதைப் பொறுக்கா மல் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்று தீர்த்தனர். ஆல்ை, உண்மை என்றும் வன்மை ಸ್ಡಿ அன்ருே ? அதனுல் அவர் இறந்த சில இ. து ளுக்குள்ளாகவே அவருடைய சமயம் வளர்ந்தோங்க ஆரம்பித்தது. நாளடைவில் ஐரோப்பா கண்ட முழுவதும் பரவிவிட்டது. அப்பொழுது கிறிஸ்தவ மத பீடம் இத்தாலி நாட்டிலுள்ள ரோமாபுரியில் 'ஸ்காதிப் பெற்றது. மத குருவுக்குப் பெயர் போப். இயேசு இறுதி நேரத்தில் தம் கிஷ்யர் களில் ஒருவராகிய பீட்டரிடம், தெய்வலோகத்தின் திறவுகோ லேத் தந்து போனதாகவும், அந்தத் திறவுகோல் போப்பிடம் இருப்பதாகவும் இதீகம்: ஆதலால், போப்பின் அருளைப் போற்றில்ை, ஆண் 53