பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு? டவன் அருளைப் பெற இயலும் என்பது இனங்) களின் நம்பிக்கை. உலகத்தில் அவரே கடவுளின் பிரதிநிதி. அதல்ை இனங்களைப் போலவே அரசர் களும் அவர் ஆனேக்கு அடங்கியே கடந்து வந்த னர். எவ்வளவு பெரிய வீர சூரர்களா யிருந்தாலும், எந்தச் சக்கரவர்த்தியுங்கட்ட அவர் ஆணேயிலிருந்து அணுவளவும் பிறழச் சற்றும் துணிவதில்லை. கிறிஸ்தவ உலகம் முழுவதற்கும் அவரே தலைமை அதிபதி. இங்ங்ணம் நடைபெற்றுவரும் நாளில் ஜெர்மனி தேசத்தில் மார்ட்டின் லூதர் என்னும் பெயருடைய ஓர் அறிஞர் இருந்தார். அவர் சிறு வயதிலேயே சகலகலாநிதி என்னும் பட்டம் பெற்றவர். எனினும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய புகழ், செல்வம், பதவி முதலிய அனைத்தையும் வெறுத்தார்,பாவத்தில் ஈடு பட்டு வருந்தும் மக்களைப் பரமேச்வ் ன் பாதாரவிங் தங்களில் கொணர்ந்து சேர்க்க விரும்பிப் பாதிரியார் வேலையை மேற்கொண்டு துறவியார்ை. அவர் களின் மனத்தில் பாபங்களைப் பற்றிக் கசப்பு உண் டாக்கி, அவர்களை நல்வழியில் உய்த்து வந்தார். அப்பொழுது போப்பா யிருந்தவரும் அவரு டைய சீடர்களும் அறநெறி வழுவி, உலக சுகானு போகங்களில் ஆழ்ந்து, களியாட்டயர்ந்து, வி ഒ്ജ 54