பக்கம்:வைணமும் தமிழும்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ திவ்யதேசங்கள்

345


1. திருக்கச்சி- அத்திகிரி
2. திரு அட்டபுயகரம்
3. திருத்தண்கா
4. திருவேளுக்கை
5. திருபாடகம்
6. திரு நீரகம்
7. திருநிலாத்திங்கள்துண்டம்
8. திருவூரகம்
9. திருவெஃகா
10. திருக்காரகம்
11. திருக்கார்வானம்

12. திருக்கள்வனூர்
13. திருப்பவளவண்ணம்
14. திருப்பரமேச்சுரவிண்ணகரம்
15. திருப்புட்குழி
16. திருநின்றவூர்
17. திருவெவ்வுள்
18. திருநீர்மலை
19. திருஇட எந்தை
20. திருக்கடல் மல்லை
21. திருஅல்லிக்கேணி
22. திருக்கடிகை





வடநாட்டுத் திருப்பதிகள்-12

1.திருவேங்கடம்
2.திருச்சிங்கவேழ்குன்றம்
3.திரு அயோத்தி
4.திருநைமிசாரண்யம்
5.திருச்சாளகிராமம்
6.திருவதரியாச்சிரமம்

7.திருக்கண்டங்கடிநகர்
8.திருப்பிரிதி
9.திருத்துவாரகை
10.திருவடமதுரை
11.திருவாய்ப்பாடி
12.திருப்பாற்கடல்






திருநாட்டுத்திருப்பதி-1


1. திருநாடு வைகுந்தம்-பரமபதம்)