பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$f。 கேள. $哥。 கேளி, கா. அ ம லா தி த் ய ன் 111 நா ன் கா வது அங் கம். மு. த ற் க ச ட் சி. அரண்மனையி லோர் அறை. காலதேவன், கெளரீமணி, ராஜகாந்தன், கிரிதான் வருகின்றனர். இந்த விம்முதல்களில் ஏதோ விசேஷ மிருக்கின்றது : இங் தப் பெருமூச்சுகளின் அர்த்தத்தை அறிந் துரைக்கவேண் ம்ெ நீங்கள், அதை நாம் அறியவேண்டியது நமக்கு அவசி யம். எங் கிருக்கிருன் உனது மகன் சி . 5755 வளிவ்விடம் சற்றே கனித் திருக்க விரும்புகிருேம், (ராஜ சாக்தனும் கிரிதானும் போ கிமு ர்கள்.) ஆ! பிராணநாகா, என்னவெல்லாம் கண்டேன் இன்றிரவு என்ன கெளரீமணி ? எப்படி யிருக்கிருன் அமலாகித்யன்? கடலும் காற்றும் யார் பலசாலியென்று எதிர்த்துப் போராடு வதேபோல், புத்தி மாருட்டங்கொண் டிருக்கிருன் நீதி யற்ற தடுமாற்றத்தில், திரைக்குப்பின் ஏதோ அசைவதின் சப்தத்தைக் கேட்டு, கத்தியை வெளியில் உருவினவனுய், ‘எலி எலி' எனக் கூவி, மனத்தில் அம் மருட்சியைக்கொண் டவய்ை கொன்ருன் மறைக் கிருந்த கபட மற்ற வயோகி கனே! என்ன கொடுங் கொலை நாம் அங் கிருந்திருப்போ மாயின் நமக்கும் அக் கதிதான் ! அவனை எதேச்சையாய்த் கிரிய விடுவது அதிக பயத்திற் கிடமாம் அனைவருக்கும், உனக் கும், நமக்கும், நம்முள் ஒவ்வொருவருக்கும். அந்தோ ! இக்கொடுங் கொலையைப்பற்றி கேட்பவர்களுக்கு நாம் என்ன பதில் கூறுவது? இப்பழி நம்மீது சாற்றப்படும் நமது முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/117&oldid=725110" இலிருந்து மீள்விக்கப்பட்டது