பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேலா, கா. அ ம லா தி த் ய ன் (அங்கம்.4. யோசனை இந்தப் பித்தம் பிடித்த பிள்ளையை, அத்துக்குள் அடக்கி, சஞ்சாசா மில்லாத இடத்தில் கட்டுப்படுத்தி யிருக்க வேண்டும். ஆயினும் நாமோ, நமது அன்பின் பெருக்கில், எது மிக்க உசிதமானது என்பதை அறியாது வாளா விருந் தோம் : அசங்கியமான வியாதியையுடைய ஒருவன் எப்படி அதை வெளியிடாது உள்ளே மூடி, அது தன் உயிரையே உண் டழிக்கும்படி விடுவானே, அங்கனம் விட்டோ மிவனை. எங்கே போயிருக்கின்ருன் அவன் ? தான் கொன்ற சவத்தை எங்கோ ஒளித்திடக் கொண் டேகி யிருக்கிருன். தாழ்ந்த லோகங்கள் மத்தியில், காந்தியுடைய தொன்று. தனியாய்ப் பிரக்ாசிப்பதேபோல், அவனது மதி மயக்கமானது அவர் விஷயத்தில் எடுத்துக் காட்டுகிறது ; கண்ணீர் சொரிகின்ருன் செய்த கர்மத்தின் பொருட்டு. ஆ கெளரீமணி, வந்துவிடு. ஆதித்யன் அஸ்தமன கிரியை அடையுமுன் அனுப்பிவிட வேண்டும அலை கடன் மீ தவனே. நாம் நம தரசுரிமையாலும் அருமையாம் யுக்தியிலுைம் இக் கொடுத் தொழிலை மறைத்துப் போக்குக் கூறவேண்டும்.-- யார் அங்கே, கிரிதா ? சாஜகாத்தனும், கிரிதானும் வருகிமுர்கள்.

நேயர்களே, நீங்களிருவரும் உம்முடன் இன்னும் கொஞ்சம் உதவி புரிபவரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அமலா தித்யன், பித்த வெறியில் பாலநேசனைக்கொன்று, தன் தாயா ரின் அறையி லிருந்து அவ னுடலை இழுத்துக்கொண்டுபேர் யிருக்கிருன். நீங்கள் சென்று அவனைக் கண்டுபிடித்த, அவனுடன் எடுத்துப்பேசி, சமாதிக்கு அந்தச் சவக் தைக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். நான் உங்களை வேண்டுகிறேன். இதில் துரிதப்படவேண்டும் நீங்கள். - (ாஜகார்த்தும் கிரிசம்ை போகிமுல்கள்.) வா. கெளரிமணி, நாம் நமது ஆப்தநண்பர்களே யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/118&oldid=725111" இலிருந்து மீள்விக்கப்பட்டது