இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஜேய் ஹிந்த்
அனைவரும் சோதரர்
அவனியோர் வீடாம்
எனும்நெறி நாட்டுவாள்
யாவரும் வாழவே - ஜேய் ஹிந்த்
வாழியெம் மன்னை
வாழிய உலகம்
வாழிய அன்பறம்
வாழிய வாழிய - ஜேய் ஹிந்த்
குறிப்பு : பாரதநாடு சுதந்திரம் பெற்ற நாளன்று பாடியது.
78