பக்கம்:ஆண்டாள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

ஆண்டாள்


48. மேற்படி.

49. திருப்பாவை, பாடல் 13, 3-5

50. மு. இராகவய்யங்கார், ஆழ்வார்கள் காலநிலை, ப. 81.

51. "இனி, அவ்வாழ்வார் திருமகளாரான ஆண்டாள், திருப்பாவையில், "வெள்ளியெழுந்து வியாழ முறங்கிற்று' என்று கூறியது கொண்டு, முன்னும் பின்னும் நிகழ்ந்த காலங்களைக் கணிப்பித்து, 731 ஆம் ஆண்டே அத்திருப்பாவை பாடிய காலமாகுமென்றும் அவ்வாண்டையடுத்தே அவர் திருவரங்கமுடையான் திருவடியில் ஐக்கியமானவராக வேண்டுமென்றும் அந்நிகழ்ச்சிக்குப் பின், நெடுஞ்சடையன் ஆட்சி வரை அவ்வாழ்வார் பிரபத்தி நிஷ்டையில் விளங்கி யவரே என்றும் ஆழ்வார்கள் காலநிலையுள் விளக்கி யுளேனாதலால் அவற்றை இங்கு விரிக்க வேண்டுவதன்று' -மு. இராகவய்யங்கரர், இலக்கிய சாஸன வழக்காறுகள், தமிழ்நாடு அரசு, 1973, ப 125.

52. ஈ.எஸ். வரதராஜ அய்யர், தமிழ் இலக்கிய வரலாறு ப. 283-284.

53. பெ. சு. சண்முகநாதன், பூரீ வில்லிபுத்ர் தல வரலாறு, ப. 48-49.

54. பு. ரா. புருடோத்தம நாயுடு, "ஆண்டாள்", கலைக் களஞ்சியம், தொகுதி எண். 1, ப. 362.

55. N Subbu Reddiar, Religion and Philosophy of Nalayiram with special reference to Nammalvar.

56. மயிலை மாதவதாஸன், நாலாயிர திவ்யபிரபந்தம், ப. 45.

57. பாலூர் கண்ணப்ப முதலியார், திருவெம்பாவை-திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி, மூலமும் விளக்க உரையும், ப. 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/60&oldid=1462077" இலிருந்து மீள்விக்கப்பட்டது