பக்கம்:இந்தியா எங்கே.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 நம் தாய்

ஆணாவிருக்குமென்றே எதிர் பார்த்திருந்தான். இவன் தினைவுக்குமாறாக அது பெண் குழந்தையாகப் போனதும் பாருக்கும் தெரியாமல் தன் சமயோசித புத்தி வன்மையை உபயோகித்து தன்னால் தோன்றிய அடிமைப் பெண் பெற்ற ஆண்மகவைக் கொண்டு வந்து ராணியின் படுக்கையிலே வைத்துவிட்டு, உண்மையாக ராணி பெற்ற பெண் குழந்தையை அடிமைப் பெண்ணின் பக்கத்தில் சேர்த்து விடுகிறான். எப்படியும் தன். இரத்தச் சக்தி தன் பட்டத்தை வகித்து, தன்புகழை வாழையடி வாழையாகப் பேசு மென்ற ஆனந்தத்தால், அனைத்தையும் மறந்தான். இதைப் போன்ற குழப்பமும், குரூரமும் நிறைந்த செயன்களுக்குப் பனித்தீவின் பிரபுக்கள் பெயர் போனவர்கள்: உடனே அந்த அடிமைத்தாப் இன்பவாகனனிடம் காரணம் கேட்க, இவன் மமதையால் சீறி எழுத்து அவளுக்கு அந்தப் பெண் குழந்தையாவது நிலைக்க வேண்டுமானால், மெளனமா இருக்க வேண்டுமென வும் இல்ல7 விட்டால் பெண் குழந்தையைக் கொன்று விடுவதாகவும் பயமுறுத்தினான். அடிமைத் தாப் குழந்தையின் கொவையை விரும்பவில்லை. மேலும் தனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படியும் கெஞ்சு கிறான். அவனை மனைவியாகக்கொண்ட அந்த ஒரே ஒரு பாசம் இன்பவாகனன் மனத்தில் கொஞ்சம் இரக்கத்தை உற்பத்தி செய்தது. எப்படியாவது தொலைந்தால் போதும், என்றெண்ணி உடனே அந்த அடிமைப் பெண்ணையும் பெண்குழந்தையும் கப்பலேற்றி அன்பு நாட்டுக்கே அனுப்பி விடுகிறான். அவளும் செல்லுகிறாள். இந்த அடிமைத் தாயின் கருவிட்டிலே பத்து மாதம் குடியிருந்த குழந்தைதான் இங்கு காட்சி தரும் ஞானதேவன். பதினெட்டு ஆண்டுகளாகி விட்டன. இப் பரிதாப நாடகம் தடந்தது. தாவின் சற்குணமே ஞானதேவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/138&oldid=537702" இலிருந்து மீள்விக்கப்பட்டது