பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196. அனைத்துலக மனிதனை நோக்கி - ஆகவே, ஐரோப்பாவிற்குச் செல்லும் ೨೯-೧೯್ಲಿ 5ಣ5, u3, திரை என்ற முறையில் மேறகொண்டால், அது வீண் போகாது. ஐரோப்பாவின் மக்கள் கூட்டத்தின் ஆழத்தில் சென்று கண்டால், நம்முடைய குருவை அங்கு கூடக் காணலாம். பக்தி கிரம்பி, கண்களால் குருவை எல்லாவிடங்களிலும் தேடவேண்டும். கா. ர்ணமாகப் பார்த்தால் போதாது. ம்ேமுடைய கர்வம், , “ o குருட்டுத் தனம் என்பவை காரணமாக அவரைக் காணுமலேகட்டத் திரும்பி விட நேரலாம். இதைவிட, இங்கிலாந்தின் சக்தி அதன் பார்லி மெண்டிலும், ஐரோப்பாவின் செல்வம் யந்திர சாதனத்திலுமே உள்ளன என்றும், மேட்ைடின் பெருமை அனைத்தும் படை பலம், வாணிகம், மற்றும் உலகப் பொருள்கள் ஆகியவற்றில்தாம் உள்ளன என்று கருதிக்கொண்டும் திரும்பலாம். தங்களுக்குள் மறைந்து கிடக்கும் அக பலத்தை அறிய முடி யாத மக்கள், புறப் பொருள்களிலேயே சக்தி அமைந்திருக்கிற தென்றும், அதனைப் பெற்ற உடனேயே அனைத்தையும் வென்று விடலா மென்றும் கருதுகின்றனர். இந்தியாவின் குரலேப் பிரதிபலிப் பதுபோல ஐரோப்பா . மரணமிலாப் பெருவாழ்வை கல்காத பொருள்களே வைத்துக்கொண்டு, கான் என்ன செய்வேன்? என்று கேட்கிறது. பெருமை என்பது, ரயில்வே, தந்திக் கம்பங்கள், தொழிற்சாலைகள், தொழில் நுட்பங்கள் ஆகியவற்றின் பயனுகக் கிடைப்ப தன்று என்பதை ஐரோப்பா அறிகின்றது. அதனுல்தான் ஒரு விரனைப்போல் சத்திய விரதத்தை மேற்கொண்டுள்ளது. தன் னுடைய செல்வம், வாழ்வு ஆகியவற்றை, அதற்கென்றே தியாகம் செய்துள்ளது. ஒவ்வொரு பிழையிலிருந்தும் ஒவ்வொரு தோல்வி யிலிருந்தும் தனது முயற்சியைப் புதிய ஆர்வத்துடன் தொடங்கு கிறது. ஒன்றுக் கொன்று உராயும்பொழுது தீ உண்டாவது போலும் : பாற்கடலைக் கடைந்தபொழுது ஆலகாலம் உண்டானது ' போலவும் அடிக்கடித் தீமை உண்டாகுலும், தீமையை இயல்பு என்து எடுத்துக்கொள்ள மறுக்கிறது. ஐரோப்பா. ஐரோப்பா வின ειπή αστ வீரமுடையவர்கள் வுைம், கடனிய ஆயுதங்கக்ப் பெற்றவர் களாகவும், சத்தியத்தில் ஈடுபட்டிருத்தலின் மரணத்தை வென்றவர்க ளாகவும் உள்ளனர். நம்மைப் பொறுத்துவ ை ,பயைக் காணக்கூட முடியாத அளவுக்குச் சோம்பேறிகளாகவும், அதைக் காணும் முயற்சி எடுக்கக்கூடக் கவலைப்படாதவர்களாகவும், நாமே ஏற்றுக்கொண்ட அடிமைத் தளையைத் தங்குவதற்குரிய நிழல் என்ற தவருன கருத்தில் மூழ்கியவர்களாகவும் இருக்கிருேம்,