வடிவு கண்டவர்
9
கம்பன் சமரசவாதி. எல்லாச் சமயமும் இறைவனேக் காணும் வழிகள் என்று எண்ணுபவன்.
கணிகின்ற சமயத்தோர்
எல்லோரும் கன்றென்னத் தனிகின ற தத்துவததின்
தகைமூாததி யோகில் ' என்றும்,
ஆயாத சமயமும்கின்
அடியவே அயலில்லை : என்றும் பாடுகிறவன் அவன். இராமனே மும்மூர்த்தி .களும் ஒன்றிவந்த மூர்த்தி யென்றும், பரம்பொருளே கருணே வடிவாக வந்த காயக னென்றும் போறறு .பவன். அவனே எல்லாச் சமயத்தும் கின்று அவரவர் களுக்குரிய வழிபடு கடவுளாக இருக்கிருன் என்பதைக் கம்பன் புலப்படுத்தும் இடங்களில், ஊழகொண்ட சமயத்து அன்ன்ை
உருவுகண் டாரை ஒத்தார்
என்பதும் ஒன்று. ஊழ்கொண்ட சமயம் என்பதற்கு, வேத முறைப்படி அமைந்த சமயங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஊழ் - முறை.
அவ்வச் சமயத்தில் உள்ளவர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ப இன்பம் பெறுகிருர்களே யன்றித் துன்பம் அடைவதில்லே. வெவ்வேறு சமயத்தில் கின்று தம் மரபுக்கு ஏற்ற உருவத்தை வணங்குவது முறையே யன்றித் தவறு அன்று: 'ஊழ் கொண்ட சமயம்’
- .,
ஆதலின் அந்த முறை நல்ல பயனேயே தர வேண்டும்.
1. வீாாதன் வதை, 52. „2. Ch; 54.