உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழியா அழகு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் சீற்றம் I 13

பெறும் சொல். இராமன் ஏதேனும் ஒன்று சொல்வான ல்ை அதைக் காப்பாற்றுவான். ஒரு சொல், ஒரு வில், ஓர் இல் என்று அவனை அன்பர்கள் பாராட்டுவார்கள். ஆகவே அவனுடைய மாருத ஒப்பற்ற, "நீ தோழன் என்ற சொல்லேக் குகன் தன் நெஞ்சில் வைத்தப் பேணுகிருன். அதை கினேக்க சினேக்க அவனுக்குப் பெருமிதம் உண்டா கிறது. அதற்கு ஏற்ப கடந்துகொள்ள வேண்டாமா? இராமனுடன் காட்டுக்குள் சென்று அவனுக்குப் பாது காப்பாக இருப்பதாக வீறு பேசினவன் குகன். அந்த வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லே. இப்போது, இருந்த இடத்தில் இருந்த படியே ஒரு கைங்கரியம் செய்ய இடம் கிடைத்திருக் கிறது. பரதனையும் உடன் வருபவர்களேயும் கங்கையைக் கடக்கவிடாமல் செய்து விடலாம். அப்படி இன்றி அவர் களுக்குப் பயந்து வழிவிட்டு விட்டால், காளைக்கு உலகம் என்ன சொல்லும்? 'இந்த அறிவற்ற முட்டாளாகிய குகன் இருந்ததல்ை அல்லவா அவர்கள் கங்கையைக் கடந்தார்கள்? அவன் செத்துப்போயிருக்க லாகாதா?' என்றல்லவா இழித்துக் கூறும்?

" ஆழ கெடுக்திரை ஆறு

கடக்திவர் யோவாரோ? தோழமை என்றவர் சொல்லிய

சொல்ஒரு சொல்அன்ருே? வேழ கெடும்படை கண்டு

விலங்கிடும் வில்லாளோ? ஏழைமை வேடன் இறந்திலன்

என்றென ஏசாரோ?' ' கேள்விகளே ஒன்றன்மேல் ஒன்ருக அடுக்குகிருன். அவற்றில் அவனுடைய கோபம் என்ருக ஒலிக்கிறது. மேலும் பேசுகிருன்.

1. குகப்படலம், 15

வ. 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/121&oldid=523323" இலிருந்து மீள்விக்கப்பட்டது