102 அழியா அழகு
இவ்வாறெல்லாம் பன்னிப் பன்னிப் பரிவும் அன்பும் பின்னிப் பின்னிப் பேசும் குகனுடைய பேச்சில் உளம் பறிகொடுத்தான் இராமன். முன்னே மாள்குவன்' என்ற வார்த்தைகள் குகனுடைய தீராக் காதலின் சிறப்பை கன் முகப் புலப்படுத்தின. இராமன் தன் அருள்கனிந்த திருவாக். கில்ை குகனேத் தம்பியாக ஏற்றுக்கொண்டான்.
இராமன் முதலில் குகனைத் திராக்காதலன் என்று. தேர்ந்து, 'யாதினு மினிய நண்ப' என்ருன். பின்பு அவன் தன் வலிமையையும் எவல் திறத்தையும் பற்றிச் சொன்ன யிோது, விர!” என்ருன். இபபோது, என் உயிர் அனே யாய் என்று கூறுகிருன்.
" என்உயிர் அனையாய்நீ;
இளவல்உன் இளையான்; இக் கன்னுத லவள்கின்கேள்' '
என்ற கருணே வாசகம் இராமன் திருவாக்கிலிருந்து புறப் பட்டது. இந்த வாசகத்தைச் சீதையும் ஆழ்வார்களும் மிகமிகப் போற்றினர்கள். இவ்வாசகம் வருவதற்கு இராமன். குகனுடைய அரிய பண்பையும் பக்தியையும். உணர்ந்து உருகியதே காரணம்.
" முன்புளெம் ஒருகால்வேம்: முடிவுள தெனஉன்ன அன்புள; இனிகாம் ஓர்
ஐவர்கள் உளராகுேம்’ ’
என்று அவனைச் சகோதரனக இராமன் எ ற்றக் கொண் டான்.
1. கங்கைப். 68
2. 39