இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
552
இல்லற நெறி
பற்றிய முடிவுகளை முற்கூற இயலாது. எனினும், இத்துறை யில் மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு திருமண வெற்றியினை முற்கூறும் சோதனைகளைப் பயனளிக்கவல்ல ஒரு சிறந்த சமூக அளவு கருவியாக அமைத்துவிடலாம் என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர். சமூக அறிவியல்: விரைவாக வளர்ந்துவரும் இக்காலத்தில் இத்தகைய சோதனைகள் சிறந்தவையாக-பயனுள்ளவையாக-அமை யும் என்றே தோன்றுகின்றது.
அன்புள்ள, திருவேங்கடத்தான்,
28, ops goss, ué–Social science,