உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530

இல்லற நெறி


கக்கள் ஆராய்ந்தறிவது இன்றியமையாக் கடமைகளுள் ஒன்ருகும். இதுபற்றியே இதனை ஒரளவு சுருக்கமாகக் கூறி னேன். இவற்றை ஒர.ாவு விரிவாக அறிந்துகொள்ள வேண்டுமானல் தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை' என்ற நூலினைப் படித்து அறிந்துகொள்வாயாக.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

8. சுப்பு ரெட்டியார், ந: தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை. (பழனியப்பா பிரதர்ஸ், திருச்சி-2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/536&oldid=1285337" இலிருந்து மீள்விக்கப்பட்டது